Indian cricket team: Cricket News & Match Updates
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
அதில் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தேவையான வீரர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிஷப் பந்த் காயமடைந்துள்ள நிலையில் உலகக் கோப்பையில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2ஆவது பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் 2017இல் அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் போராடி கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
விண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை!
நம்முடைய வீரர்கள் முழுமையாக தயாராக இருப்பார்கள் - கபில் தேவ்
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணையை அறிவித்தது பிசிசிஐ!
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக சஞ்சு சாம்சன் இதனை செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
WTC Points Table: முதலிடத்தை இழந்த இந்தியா!
Wasim Jaffer ने ODI WC 2023 के लिए चुनी 15 सदस्य भारतीय टीम, शिखर धवन को भी किया टीम में शामिल
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ!
புதிய சாதனைப் படைத்த விராட் கோலி!
அயர்லாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு?
தீவிர பயிற்சியில் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
இஷான் கிஷானுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை குறித்து ராகுல் டிராவிட்டின் கருத்து!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16