Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி ஒருநாள் தரவரிசை: பின்னடைவை சந்தித்த விராட், ரோஹித்!
இந்தியா அணி வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரண்டும் முடிவடைந்து இருக்கின்றன. டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி டிராவாக ஒரு போட்டியை வென்றும், ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியை தோற்று இரண்டு போட்டியில் வென்றும், இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.
இதற்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7 மணிக்கு தொடங்கவுள்ளது. நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடினார்கள். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ஆசிய கோப்பை தொடரையும் தவறவிடும் ராகுல், ஸ்ரேயாஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இம்மாதம் இறுதியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடற்தகுதி காரணமாக இத்தொடரில் விளையாடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விக்கெட் கீப்பிங் பயிற்சியில் கேஎல் ராகுல் - வைரல் காணொளி!
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
தோனி கூறிய அறிவுரை எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது - ஷிவம் தூபே!
தோனி எப்படி எல்லாம் எனக்கு உதவி இருக்கிறார் என்று என்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது என ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஈயன் மோர்கன்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தரப்பில் எந்த அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எல்லோரும் 100% கொடுக்கவே உழைக்கிறார்கள் - கபில் தேவ் கருத்து ஜடேஜா பதிலடி!
கபில்தேவ் இப்படி எப்பொழுது சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சமூக ஊடகங்களில் இம்மாதிரியான விஷயங்களை தேடுவது இல்லை என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பும்ரா!
அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ராவும், துணைக்கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனாலும் அவர் விளையாடும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் பெரிய விஷயம்தான், ஆனால் அது வீரர்களை கெடுத்துவிடுகிறது - கபில் தேவ்!
பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இதுதான் அவருக்கான கடைசி வாய்ப்பு - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரே சூர்யகுமார் யாதவுக்கான கடைசி வாய்ப்பாக பார்க்கிறேன் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'पैसा और पावर है लेकिन हम चैंपियन बनने से कोसों दूर हैं', इंडियन टीम पर जमकर भड़के वेंकटेश प्रसाद
पूर्व भारतीय क्रिकेटर वेंकटेश प्रसाद ने भारतीय टीम के खराब प्रदर्शन पर फिर से अपनी भड़ास निकाली है। उन्होंने कहा है कि पैसा और पावर होने के बावजूद भारतीय टीम चैंपियन टीम बनने से कोसों दूर है।
By Shubham Sharma • 3 years ago
நாங்கள் ஒரு சாதாரண அணியாக இருக்கிறோம் - வெங்கடேஷ் பிரசாத் காட்டம்!
பணம் மற்றும் அதிகாரம் எங்களிடம் இருந்த பொழுதும், நாங்கள் சாம்பியன் ஆவதற்கான இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'एक कपिल देव के साथ आप वर्ल्ड कप नहीं जीत सकते', टीम इंडिया को लगाई कपिल देव ने फटकार
भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान कपिल देव ने टीम इंडिया को लेकर अपनी राय रखी है। कपिल का कहना है कि भारतीय टीम एक कपिल देव के साथ वर्ल्ड कप नहीं जीत सकती।
By Shubham Sharma • 3 years ago
காயத்திலிருந்து மீண்டு பயிற்சி போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா!
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை அணிக்கு எதிராக பந்து வீசி ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இளம் வீரர்களை பரிசோதித்து பார்ப்பதற்கு இதுதான் எங்களுக்கு கடைசி வாய்ப்பு - ராகுல் டிராவிட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement