Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ரிஷப் பந்த் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரும் இழப்பு - நாசர் ஹுசைன்!
இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு ஐசிசி கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றாமல் இருப்பது இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று வகையான ஐசிசி கோப்பையும் வென்ற பின்னர் அடுத்து வந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் பல்வேறு கோப்பைகளை இந்திய அணி தவற விட்டது.
அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இரண்டு முறை முன்னேறியும் அந்த இரண்டு வாய்ப்புகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான அணியாக இந்திய அணி திகழ்ந்தும் கோப்பையை தவறவிட்டது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
உலகக்கோப்பை 2023: இந்திய அணியில் திலக் வர்மா சேர்க்க கோரிக்கை விடுக்கும் அஸ்வின், எம்எஸ்கே பிரசாத்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி, ரோஹித் சர்மா சாதனையை இருமடங்கு வேகத்தில் உடைத்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்தியர் என்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது சாதனைகளை இரு மடங்கு வேகத்தில் உடைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஹால், ரஷீத் கான் சாதனையை தகர்த்த குல்தீப் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சதானையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: 19 பேர் அடங்கிய உத்தேச அணியை தயார் செய்தது பிசிசிஐ!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் ஒரு சில சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை - யுவராஜ் சிங்!
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி மனம் திறந்திருக்கிறார் .
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது - ராகுல் டிராவிட்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சரிப்பட்டு வர மாட்டார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அக்ஸர் படேலுக்கு ஏன் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் ஏன் பந்து வீசவில்லை? என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியும், நானும் விளையாடாததற்கு இதுதான் காரணம் - ரோஹித் சர்மா!
இந்தியாவின் சிறந்த வீரர்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான ஓய்வு நேரத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
2023 वर्ल्ड कप खेलने भारत आएगी पाकिस्तानी टीम, पाकिस्तान सरकार ने दी इजाजत
पाकिस्तान की शहबाज शरीफ सरकार ने अपनी टीम को भारत दौरे के लिए मंजूरी दे दी है। अपने बयान में पाकिस्तानी विदेश मंत्रालय ने कहा कि वह खेल और राजनीति को एक साथ मिलाना नहीं चाहता। भारत की मेजबानी में इसी साल अक्टूबर-नवंबर...
By IANS News • 3 years ago
தோனி செய்ததையே தற்போது ஹர்த்திக்கும் செய்துகொண்டிருக்கிறார் - யுஸ்வேந்திர சஹால்!
தோனி எங்களுக்கு ஒரு கேப்டனாக பந்து வீச முழுச் சுதந்திரம் தந்தார். இப்பொழுது அதே சுதந்திரத்தை எங்களுக்கு தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா தந்து கொண்டிருக்கிறார் என்று யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான் - திலக் வர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமான திலக் வர்மா, இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement