Indian cricket team: Cricket News & Match Updates
மகேந்திர சிங் தோனியைச் சுட்டிக்காட்டி இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் அணியில், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தும் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்து பட்டத்தை இரண்டாவது முறையாக தவறவிட்டது. இதனால் இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அணித்தேர்வு பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆதங்கத்தை மிகவும் நாகரிகமாக முறையில் அதே சமயத்தில் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்றோம் சில இடங்களில் வெளிப்படுத்தி வருகிறார். நேற்று இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “முதலில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணியினருக்கு வாழ்த்துக்கள். அவர்கள் இதற்கு மிகத் தகுதியானவர்கள். லபுசேன் போன்ற சில வீரர்கள் மட்டும் சில நாட்கள் சேர்த்து இங்கிலாந்தில் விளையாடியிருந்தார்கள். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
தேர்வு குழுவுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது பிசிசிஐ!
विराट के बाद कुलदीप यादव भी पहुंचे वृंदावन, बांके बिहारी मंदिर से शेयर किया वीडियो
தேர்வு குழு தலைவர் பதவிக்கு போட்டியிடும் சேவாக்?
ஆஸ்திரேலியாவைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஹர்ஷ போக்லே!
वो 3 इंडियन प्लेयर जो अपने इंटरनेशनल डेब्यू के बाद हो गए गायब, शुरू होते ही खत्म हो गया करियर
ரோஹித்தைக் கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் - பிரேட் லீ!
என்னைவிட எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் - அஸ்வின்!
மகளிர் அணியின் தலைமை தேர்வாளராக நீது டேவிட் நியமனம்!
ஒரு போட்டியை வைத்து ரோஹித் மோசமான கேப்டன் என்று கூற முடியாது -மைக்கேல் கிளார்க்!
டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எனது கனவு- யுஸ்வேந்திர சஹால்!
இந்திய தேர்வு குழுவினரை கடுமையாக விமர்சித்த திலீப் வெங்சர்க்கார்!
'उन्होंने शिखर धवन को कैप्टन बनाया', सेलेक्टर्स की सोच पर भड़क उठे दिलीप वेंगसरकर
அயர்லாந்து தொடரில் கம்பேக் கொடுக்கும் பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16