Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
கார் விபத்தில் சிக்கிய மற்றொரு இந்திய வீரர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார். புதிய பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வதில் வல்லவரான இவர், இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி, 112 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்.
கடந்த 2007-2008 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி தொடரை இந்தியா வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் இவர். 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், ரியல் எஸ்டேட் வியாபாரம் மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் பயணித்த கார், மீரட் பகுதியில் நேற்று விபத்தில் சிக்கியிருந்தது பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!
இந்திய ஆடவர் அணியின் தேர்வு குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
अजीत अगरकर बने टीम इंडिया के नए चीफ सिलेक्टर
पूर्व तेज गेंदबाज अजीत अगरकर (Ajit Agarkar) भारतीय सीनियर पुरुष सिलेक्शन कमेटी के नए चेयरमैन नियुक्त किए गए हैं। भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने मंगलवार (4 जुलाई) की रात को इसका ऐलान किया। सुलक्षणा नाइक, अशोक...
By Saurabh Sharma • 3 years ago
இந்தியாவுக்காக விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன் - சயீத் அஜ்மல்!
பிசிசிஐ போன்ற வலிமையான கிரிக்கெட் வாரியத்திற்காக தான் விளையாடியிருந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினை ஏன் கேப்டனாக நியமிக்க கூடாது - தினேஷ் கார்த்திக்!
அசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம்!
இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் நிறுவனம் வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அஸ்வின் உங்களுக்கு தற்காப்பு முறையில் இல்லாமல் தாக்குதல் முறையில் விக்கெட் எடுப்பதற்காக பந்து வீசுகிறார் என்றால் நீங்கள் அவரை அணியில் எடுக்கலாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஸ்லெட்ஜிங் செய்யும் போது தனது குடும்பத்தை பற்றி யார் தவறாக பேசினாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 லீக்கில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் என ஓய்வை அறிவித்த வீரர்கள் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பிசிசிஐ நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் தேர்வுக் குழு பதவிக்கு அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
अजीत अगरकर का चीफ सेलेक्टर बनना तय! सालाना सैलरी भी बढ़ाएगा BCCI
भारतीय टीम के पूर्व ऑलराउंडर अजीत अगरकर का चीफ सेलेक्टर बनना लगभग तय हो चुका है। इतना ही नहीं मीडिया रिपोर्ट्स के मुताबिक बीसीसीआई चीफ सेलेक्टर की सालाना सैलरी भी बढ़ाने वाला है।
By Shubham Sharma • 3 years ago
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்; வெளியான அதிர்ச்சி தகவல்!
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களமிறங்குவேன் - அம்பத்தி ராயுடு!
மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆந்திர மாநில அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், எந்தக் கட்சியில் இணைகிறேன் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
'ये विराट कोहली का आखिरी वर्ल्ड कप नहीं है अभी उनमें एक वर्ल्ड कप और बचा है'- क्रिस गेल
वेस्टइंडीज के दिग्गज खिलाड़ी क्रिस गेल का मानना है कि आगामी वर्ल्ड कप विराट कोहली के लिए आखिरी वर्ल्ड कप नहीं होगा। गेल का कहना है कि अभी विराट में एक और वर्ल्ड कप बाकी है।
By Shubham Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement