Indian cricket team: Cricket News & Match Updates
இந்திய அணியை சோக்கர்ஸ் என்று நான் சொல்ல மாட்டேன் - ரவி சாஸ்திரி!
விராட் கோலிக்கு பிறகு கேப்டனாக வந்த ரோஹித் சர்மாவுக்கு மூன்று வடிவங்களிலும் மூன்று உலகக்கோப்பைகளுக்கு கேப்டனாக இருப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. இதில் டி20 உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டையும் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி தோற்று இழந்து இருக்கிறது. தற்பொழுது இவர்கள் கைகளில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கான உலகக்கோப்பை இருக்கிறது.
இறுதியாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் தவறான முறையில் அணித்தேர்வை அமைத்ததால் தோல்வி அடைய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தியாவில் வைத்து அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி நிர்வாகம் எப்படி அணுக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பெயர்ச்சியாளர் ரவி சாஸ்திரி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு சில அறிவுரைகளைக் கூறியிருக்கிறார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய அணியில் ரிங்கு சிங்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
क्या टीम इंडिया बन गई है चोकर? सुनिए क्या बोले रवि शास्त्री
சர்ஃப்ராஸ் தேர்வுவாகதது இதற்காக தான்; தேர்வு குழுவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
टीम इंडिया को झटका, केएल राहुल के साथ ये स्टार बल्लेबाज भी हो सकता है Asia Cup 2023 से बाहर
1983 World Cup Win: 40 साल पहले भारत बना था वर्ल्ड चैंपियन, ऐसा रहा था कपिल एंड कपनी का सफर
இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பு புஜாரா தான் - ஹர்பஜன் சிங் காட்டம்!
சாம்சன் அவரோட முழு திறமையை இன்னும் அறியாமல் இருக்கிறார் - ரவி சாஸ்திரி!
நான் இதை கூறியதும் எனது தந்தை மகிழ்ச்சியில் அழுதே விட்டார் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் - இர்ஃபான் பதான்!
सुनील गावस्कर भड़के ,कहा- हमारी बल्लेबाजी विफलताओं के लिए पुजारा को बलि का बकरा क्यों बनाया गया
அஸ்வின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
'अगर विराट कोहली ना होते, तो मैं कभी कमबैक ना कर पाता'-युवराज सिंह
இனி ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தான் இளம் வீரர்களுக்கு புதிய வழி - அபினவ் முகுந்த்!
'Why Has Cheteshwar Pujara Been Made The Scapegoat For Our Batting failures?' Sunil Gavaskar Slams Selectors
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54