Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஒரு போட்டியை வைத்து ரோஹித் மோசமான கேப்டன் என்று கூற முடியாது -மைக்கேல் கிளார்க்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து ரசிகர்கள் கேப்டன் ரோஹித் சர்மாவை தீவிரமாக விமர்சித்து வருகின்றனர். ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக தொடரக் கூடாது என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வருவதால், பிசிசிஐ எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.
உலகக்கோப்பைத் தொடரின் முடிவை பொறுத்தே இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மாவை தொடரலாமா என்று முடிவு எடுக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை தொடர வேண்டும் என்று ஆதரவு அளித்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எனது கனவு- யுஸ்வேந்திர சஹால்!
டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய நீண்டகால கனவாகும் என்று இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய தேர்வு குழுவினரை கடுமையாக விமர்சித்த திலீப் வெங்சர்க்கார்!
இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கு கிரிக்கெட்டை பற்றி அறிவோ, எதிர்காலம் பற்றிய சிந்தனை என்று எதுவும் இல்லாமல் செயல்பட்டுள்ளனர் என திலீப் வெங்சர்க்கார் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'उन्होंने शिखर धवन को कैप्टन बनाया', सेलेक्टर्स की सोच पर भड़क उठे दिलीप वेंगसरकर
भारत के पूर्व क्रिकेटर दिलीप वेंगसरकर ने सेलेक्टर्स को आड़े हाथों लेते हुए उनकी क्लास लगाई है। वेंगसरकर का कहना है कि उन्होंने किसी भी युवा खिलाड़ी को कप्तान के रूप में ग्रूम नहीं किया है।
By Shubham Sharma • 3 years ago
அயர்லாந்து தொடரில் கம்பேக் கொடுக்கும் பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய வீரர் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
राहुल द्रविड़ को रिप्लेस कर सकते हैं ये तीन पूर्व खिलाड़ी, बन सकते हैं भारतीय टीम के नए हेड कोच
आज हम आपको इस आर्टिकल के जरिए बताएंगे उन 3 पूर्व खिलाड़ियों के नाम बताएंगे जो राहुल द्रविड़ को कोच के तौर पर रिप्लेस कर सकते हैं।
By Nishant Rawat • 3 years ago
ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விகுறிதான் - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித் சர்மாவின் எதிர்காலம் இந்த கிரிக்கெட் வடிவத்தில் இப்படியே இருக்குமா என்பதில் எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை கிடையாது என முன்னால் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெளியான விராட் கோலியின் சொத்துமதிப்பு; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட், ஒரேயொரு ட்வீட் மூலம் ஈட்டும் வருமானம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மாவிற்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்படுகிறது - கிரேம் ஸ்மித்!
ரோஹித் சர்மா ஒரு மிகச் சிறந்த வீரர் என்றாலும் கடந்த ஓராண்டுகளாக அவர் சிறப்பாக ஆடவில்லை என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரெம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Bigg Boss OTT सीजन 2 में बतौर कंटेस्टेंट नजर आएगा टीम इंडिया का ये दिग्गज, खुद किया खुलासा
पूर्व भारतीय क्रिकेटर अजय जडेजा (Ajay Jadeja) 'बिग बॉस ओटीटी' (Big Boss OTT) के दूसरे सीजन में भाग लेने के लिए तैयार हैं। अपने उत्साह को साझा करते हुए, टीम इंडिया के पूर्व खिलाड़ी ने कहा, "मैं वास्तव में भारत के...
By IANS News • 3 years ago
ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
யஷஷ்வி ஜெய்ஸ்வாலை டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணி விளையாட வைக்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஜெய்ஸ்வாலை மூன்று வித கிரிக்கெட்டிலும் விளையாடவைக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய அணியின் மூன்றுவித கிரிக்கெட்டிலும் விளையாட வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
துலீப் கோப்பைக்கான அணியிலிருந்து விலகிய இஷான் கிஷான்!
துலீப் கோப்பைகாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியிலிருந்து தன்னுடைய பெயரை நீக்கும்படி இந்திய வீரர் இஷான் கிஷான் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க வேண்டும் - சவுரவ் கங்குலி!
டெஸ்ட் அணியில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் 4ஆவது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென இந்தியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை ஏன் துலீப் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கவில்லை என்பதை யாராவது விளக்க முடியுமா என்ற கேள்வி தினேஷ் கார்த்திக் முன்வைத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement