Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூன் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஹனுமா விஹாரி தலைமையில் தெற்கு மண்டல அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் திலக் வர்மா, சாய் கிஷோர், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், ரிக்கி புய், ஸ்ரீகர் பரத், சச்சின் பேபி, பிரதோஷ் ரஞ்சன் பால், கவரப்பா, வைஷாக், சசிகாந்த், தர்ஷன் மிசல் போன்றோர் இடம்பெறுள்ளனர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கம்பேக் கொடுக்கும் சஞ்சு சாம்சன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மிகவும் சுமாராகச் செயல்பட்ட புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
By Bharathi Kannan • 3 years ago
IND vs WI: संजू सैमसन करेंगे कैमबैक! टी20 और वनडे सीरीज में टीम का बन सकते हैं हिस्सा
भारतीय टीम के विकेटकीपर बल्लेबाज़ संजू सैमसन की टीम में वापसी हो सकती है। वह वेस्टइंडीज के खिलाफ होने वाली सीरीज में टीम में जगह प्राप्त कर सकते हैं।
By Nishant Rawat • 3 years ago
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்?
இந்திய இளம் ஆல்ரவுண்டர்களுக்கு 20 நாட்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர்களை வைத்துப் பட்டை தீட்ட முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் இதுதான் - அம்பத்தி ராயுடு!
அடுத்த உலக கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தான் எதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் அம்பத்தி ராயுடு .
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் இன்ஸ்டா பதிவு!
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் ஊன்றுகோல் துணையின்றி தான் படியேறி வரும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023-25: வெளியானது இந்திய அணியின் போட்டி அட்டவணை!
2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட தயாராகும் இந்தியாவின் லீக் சுற்று அட்டவணை வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உங்களது வீரத்தைக் காட்டுங்கள் - சுனில் கவாஸ்கர் சாடல்!
வெஸ்ட் இண்டீஸ் பலவீனமாக இருப்பதால் வழக்கம் போல 3 வகையான தொடர்களிலும் உங்களது முரட்டுத்தனத்தை காட்டி வைட்வாஷ் வெற்றிகளை பெற்று சாதனைகளைப் படைத்து வீரத்தை காட்டுங்கள் என இந்திய அணியை சுனில் கவாஸ்கர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரஹானே தனது அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ரஹானேவின் இந்த அதிரடியான ஆட்டம் தொடரவேண்டும். அவரை வேறு மாதிரியான வீரராக காட்டுகிறது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித், கோலிக்கு மாற்று இவர்கள் தான் - தினேஷ் கார்த்திக்!
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு மாற்று யார் என்பது குறித்து சூசகமாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷாஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் - கிளென் மெக்ராத்!
இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து நான் கவலைப்பட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது ஆச்சரியமாக இருந்தது - சவுரவ் கங்குலி!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியே டெஸ்ட் கேப்டனாக இருக்க விரும்பாமல் விலகிக் கொண்டார். அது பிசிசிஐக்கு மிகப்பெரும் ஆச்சரியர்த்தை ஏற்படுத்தியது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எந்த ஒரு இந்திய வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை - சுனில் கவாஸ்கர்!
தற்போதைய காலத்தில் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement