Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தாண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.
இதையடுத்து இந்த தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்ல போகும் அணி எது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிப்பார் என நான் நம்புகிறேன். உலகக்கோப்பையை கைப்பற்ற விராட் கோலி பெருமளவு முயற்சி செய்வார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ரோஹித் - கில் தொடக்க வீரர்களாக விளையாடக் கூடாது - ரவி சாஸ்திரி!
வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கக் கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனது பிறந்த நாளை மாற்றிய ரிஷப் பந்த்; ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கார் விபத்தில் சிக்கி தற்போது குணமடைந்து வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாளை மாற்றிய சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
யுவி-க்கு முன் தோனி களமிறங்கியது எந்த சுயநலமும் இல்லை - முத்தையா முரளிதரன்!
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் மகேந்திர சிங் தோனி களமிறங்கியதில் எந்த சுயநலனும் இல்லை என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலிக்காக இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் - விரேந்திர சேவாக்!
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை நாங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பரிசளித்ததைப் போல இந்த உலகக்கோப்பையை வென்று விராட் கோலிக்கு இந்திய வீரர்கள் பரிசளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெளியான பும்ராவின் பயிற்சி குறித்த அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பும்ரா, ஒரு நாளில் 7 ஓவர்கள் மட்டும் பந்துவீசி பயிற்சி செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று ரசிகர்களிடையே பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Jasprit Bumrah Update: वर्ल्ड कप 2023 का शेड्यूल आया, बुमराह से जुड़ी अच्छी खबर भी आ गई
आईसीसी वनडे वर्ल्ड कप 2023 का शेड्यूल सामने आ चुका है, जिसके साथ-साथ भारतीय टीम के गन गेंदबाज़ जसप्रीत बुमराह से भी जुड़ी एक अच्छी खबर सामने आई है।
By Nishant Rawat • 3 years ago
சஞ்சு சாம்சனால் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை - சபா கரீம்!
சாம்சன் இடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அவர் திறமையானவர். ஆனால் துரதிஷ்டவசமாக தனது பேட்டிங்கில் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை என சபா கரீம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை - காவல்துறை விளக்கம்!
பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காரணம் இந்த நடிகை ஸ்வப்னா கில் தான் என்று மும்பை காவல்துறையினர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND: பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அங்கு இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியை சோக்கர்ஸ் என்று நான் சொல்ல மாட்டேன் - ரவி சாஸ்திரி!
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த தவறை மனதில் வைத்து முழங்கால் நடுக்கத்தோடு உலகக் கோப்பைக்கு போகக்கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் ரிங்கு சிங்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரின் போது கலக்கிய ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
क्या टीम इंडिया बन गई है चोकर? सुनिए क्या बोले रवि शास्त्री
भारतीय टीम पिछले 10 साल से कोई भी आईसीसी ट्रॉफी नहीं जीत पाई है और यही कारण है कि कुछ फैंस और क्रिकेट एक्सपर्ट्स भारत को चोकर भी कहने लग गए हैं। अब इस टैग पर रवि शास्त्री का रिएक्शन भी सामने आया है।
By Shubham Sharma • 3 years ago
சர்ஃப்ராஸ் தேர்வுவாகதது இதற்காக தான்; தேர்வு குழுவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
களத்திலும், களத்திற்கு வெளியிலும் சர்ஃப்ராகனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் தான் அவரை தேர்வு செய்யவில்லை என வெளியான தகவலால் தேர்வு குழுவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
टीम इंडिया को झटका, केएल राहुल के साथ ये स्टार बल्लेबाज भी हो सकता है Asia Cup 2023 से बाहर
टीम इंडिया के मिडल ऑर्डर बल्लेबाज श्रेयस अय्यर (Shreyas Iyer) सितंबर में होने वाले एशिया कप 2023 से बाहर हो सकते हैं। अप्रैल में अय्यर के पीठ की सर्जरी हुई थी और फिलहाल वह बेंगलुरु स्थित नेशनल क्रिकेट अकेडमी में रिहैब...
By Saurabh Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement