Indian cricket team: Cricket News & Match Updates
ரிஷப் பந்த் குணமடைய வேண்டி பிராத்திக்கும் இந்திய அணி; வைரல் காணொளி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ரிஷப் பந்த் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய அணிக்கு திரும்பினார் பும்ரா; இலங்கை தொடரில் இடம்!
Jasprit Bumrah की हुई वापसी,श्रीलंका के खिलाफ वनडे सीरीज के लिए टीम इंडिया में किया गया शामिल
आइसलैंड क्रिकेट ने आंकड़े शेयर करके काटा बवाल, कहा- 'विराट कोहली ड्रॉप क्यों नहीं हो रहे हैं?'
'अगर आपको लगता है कि विराट या रोहित वर्ल्ड कप जीता देंगे तो ऐसा कभी नहीं हो सकता': कपिल देव
VIDEO : इंडियन टीम ने भेजा पंत के लिए 'Get Well Soon' मैसेज, द्रविड़ से लेकर चहल तक सब ने मांगी दुआ
பிசிசிஐ தேர்வு குழுவில் மீண்டும் தலைவராகும் சேத்தன் சர்மா?
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
Winning The World Cup Is Hardik Pandya's 'biggest' New Year's Resolution
Chetan Sharma Likely To Continue As Chief National Selector: Report
IND vs SL: कप्तान हार्दिक पांड्या ने दिया भरोसा, खिलाड़ियों को मौके देंगे और उनकी मदद करेंगे
हार्दिक पांड्या ने कहा, टीम में हर कोई ऋषभ पंत के जल्द ठीक होने की कर रहा है दुआ
இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படும் விவிஎஸ் லக்ஷ்மண்?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக உருவானது ‘கில்லர்’!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16