Indian cricket team: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெயர்சியை வெளியிட்டது இந்திய அணி!
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் தயாராகி வரும் உலகின் அனைத்து முன்னணி அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.
அவருக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களது கூட்டணியில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் சக்கை போடு போட்டு வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியுள்ளது. அதனால் இம்முறை உலகக் கோப்பை நமதே என்று மகிழ்ச்சியடைந்த ரசிகர்களுக்கு மினி உலகக் கோப்பையை போல் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் மண்ணை கவ்விய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளிடம் தோற்று வெளியேறியது கவலையாக மாறியுள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
BCCI, MPL Sports Unveils New Jersey For India Men's & Women's T20I Team
Kohli, Hardik Show Off Cool Dance Moves Ahead Of Australia T20Is
विराट कोहली के ओपनिंग करने को लेकर रोहित शर्मा का बड़ा बयान,कहा- मेरी राहुल द्रविड़ से बात हुई थी..
Rohit Sharma: Team Will Continue With Attacking Batting Approach
Decoding SC's BCCI Verdict & Its Likely Impact On Indian Cricket
Rohit Sharma: Umesh Bowled Really Well In IPL, Gives Us The Option To Bowl With Him Upfront
இந்திய அணியின் மூன்றாவது தொடக்க வீரர் விராட் கோலி தான் - ரோஹித் சர்மா
Skipper Rohit Sharma Confirms Virat As The Third Opener For India In T20 World Cup
Gambhir Wants Pant In Place of Karthik In India Team For Australia T20I Series
Mohammed Shami Ruled Out Of Australia T20Is After Testing Covid Positive
பயிற்சியாளர் பணிக்கு மீண்டும் திரும்வீர்களா? - ரவி சாஸ்திரியின் விளக்கம்!
இந்திய அணி தேர்வை விமர்சித்த கம்பீர்; ரசிகர்கள் சாடல்!
ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு - மஹேலா ஜெயவர்த்னே!
கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கியது குறித்து மனம் திறக்கும் புஜாரா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16