Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணி தெரிந்தே ரிஸ்க் எடுத்துள்ளது - மிட்செல் ஜான்சன்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்தியாவின் இந்த காம்பினேஷன் சரிவருமா என பல்வேறு விவாதங்களை தொடங்கியுள்ளனர்.
ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது சரியான பவுலிங் படை இல்லாதது தான். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயத்தில் இருந்து குணமடைந்து வந்துள்ளனர். இவர்களுடன் புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் ஜோடி சேர்கின்றனர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் - மஹேலா ஜெயவர்தனே!
டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றிகரமாக திகழும் என்று மஹேலா ஜெயவர்தனே கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் விளையாடுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் - சஞ்சு சாம்சன்!
என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியதை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர்!
விராட் கோலி விவகாரத்தில் முட்டாள்தனமான விவாதங்களை தொடங்காதீர்கள் என கம்பீர் ஆவேசமாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Varun Aaron 'Hopeful' About His Comeback To Team India; 'I Am Competing With Myself'
The 32-year-old recently parted ways with his state side Jharkhand and will play for Baroda in the upcoming 2022-23 season of domestic cricket.
By IANS News • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இவர்களை வீழ்த்தினால் இந்திய அணியை எளிதாக சுருட்டிவிடலாம் - ஆஸ்கர் ஆஃப்கான்!
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கான் கூறிய இந்திய அணி பற்றிய கருத்து ஒன்று தற்போது பரபரப்பாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பேட்டிங் ஸ்டைல்களை புதிதாக கற்கவுள்ளேன் - சூர்யகுமார் யாதவ்!
டி20 உலகக்கோப்பை தொடருக்காக முழு பேட்டிங் ஸ்டைலிலும் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் கண்டிப்பாக அஸ்வின் இடம் பெறவேண்டும் - டேனியல் விட்டோரி!
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'ऋषभ पंत का फ्यूचर तगड़ा है, मुझे लगता है वो इंडियन टीम का कप्तान बनेगा'
ऋषभ पंत आईपीएल में दिल्ली कैपिटल्स की कप्तानी करते हैं। वह भारतीय टीम की वर्ल्ड कप स्क्वाड का हिस्सा हैं।
By Nishant Rawat • 3 years ago
ஓய்வை அறித்த ரோஜர் ஃபெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஓரங்கட்டப்பட்ட வீரருக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்கும் ரசிகர்கள்; பிசிசிஐ-க்கு தலைவலி!
வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியின்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக மைதானத்திலேயே ரசிகர்கள் போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி நிச்சயமாக ஓய்வை அறிவிப்பார் - சோயிப் அக்தர்!
இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் கூறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அடித்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆர்சிபி-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
தன்னுடைய கனவு நிறைவேறுவதற்கு காரணமாக இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருக்க வேண்டும் - திலீப் வெங்சர்கார்!
முகமது சமி உள்ளிட்ட மூன்று வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement