Indian cricket team: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி; ஐசிசி அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனப்படும் கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்தது. அதன்படி இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்புக்கு ஐசிசி இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியின் தேதி மற்றும் இடத்தை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெறும் என்றும், இப்போட்டிக்கான ரிஸர்வ் டேவாக ஜூலை 16ஆம் தேதி கடைபிடிக்கப்ப்டும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ரோஹித் தேர்வு செய்யும் வீரர்களுக்கு 100 சதவீதம் ஆதரவு கொடுப்பார் - ரவி அஸ்வின்!
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!
துலீப் கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்!
'मार पड़ेगी तो खुद सीखेगा', धोनी और रोहित की कैप्टेंसी में बड़ा अंतर बता गए Harbhajan Singh
अगर 6 बॉल पर चाहिए 20 रन तो कौन होगा सुरेश रैना का बैटिंग पार्टनर? चिन्ना थाला बोले - 'मुझे ऑप्शन ही नहीं चाहिए'
இந்திய அணியின் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
பார்டர் கவாஸ்கர் தொடர்: வெற்றியாளரை கணித்த சுனில் கவாஸ்கர்!
புஜ்ஜி பாபு கோப்பை தொடரின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
सूर्यकुमार यादव को लेकर आई बुरी खबर, भारतीय टेस्ट टीम में वापसी की उम्मीदों को लग सकता है झटका
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
என்னைத் தடுக்க உலகில் யாரும் இல்லை - ஜஸ்பிரித் பும்ரா!
किस बैटर को बॉलिंग करना है सबसे मुश्किल? जसप्रीत बुमराह बोले- 'मैं नहीं चाहता...'
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago