Indian cricket team: Cricket News & Match Updates
கபில்தேவ், கங்குலியின் சிக்ஸர் சாதனையை முறியடிக்கவுள்ள ரிஷப் பந்த்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வியாழன் (செப்டம்பர் 19) முதல் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிக்கான இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்ததுடன், தங்களது பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இந்நிலையில் வங்கதேச அனிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அந்தவகையில் இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 7 சிக்சர்கள் அடித்தால், முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், சவுரவ் கங்குலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடிப்பார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
634 दिन बाद ऋषभ पंत के पास टेस्ट में इतिहास रचने का मौका, कपिल देव-सौरव गांगुली का महारिकॉर्ड तोड़ने का मौका
இந்த டெஸ்ட் சீசனில் விராட் கோலி அதிக ரன்களை குவிப்பார் - சுரேஷ் ரெய்னா!
இந்திய பிளேயிங் லெவனில் கேஎல் ராகுல் இடம்பிடிப்பாரா? - ரோஹித் சர்மா பதில்!
வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
BGT 2024: ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் - நாதன் லையன் கணிப்பு!
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரவி அஸ்வின்!
சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
Shubman Gill को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बांग्लादेश के खिलाफ टी20 सीरीज में Indian Team का बन सकते हैं हिस्सा
தன்னுடைய சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
மைதானத்தின் சுவரை தகர்த்த விராட் கோலியின் அபாரமான சிக்ஸர்!
வங்கதேச டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு?
பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா வெல்லும் - முகமது ஷமி நம்பிக்கை!
இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்: மோர்னே மோர்கல்
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01