Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்; குவியும் பாராட்டுகள்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இந்திய அணிக்காக கிட்டத்திட்ட 250 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர், இன்று உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் காணொளி வாயிலாக தனது ஓய்வு முடிவினை அறிவித்திருந்தார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிவர் தவான், ஒருநாள் போட்டிகளில் 6,793 ரன்களையும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 1759 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை 222 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 2 சதம் மற்றும் 51 அரைசதங்களுடன் 6,769 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Indian Cricket Team Shikhar Dhawan Domestic Cricket International Cricket இந்திய அணி பிசிசிஐ ஷிகர் தவான் உள்ளூர் கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட் Tamil Cricket News Shikhar Dhawan Retirement Shikhar Dhawan
Related Cricket News for Indian cricket team - Tesst
உள்ளூர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ தொடக்க வீரரான ஷிகர் தவான் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
शिखर धवन ने लिया संन्यास, लंबे समय से थे टीम इंडिया से बाहर, फैंस के लिए शेयर की इमोशनल Video
टीम इंडिया के दिग्गज बल्लेबाज शिखर धवन (Shikhar Dhawan Retirement) ने इंटरनेशनल औऱ घरेलू क्रिकेट से संन्यास ले लिया है। 38 साल के धवन ने शनिवार (24 अगस्त) की सुबह अपने सोशल मीडिया अकाउंट्स पर एक वीडियो शेयर कर इसका ऐलान...
By Saurabh Sharma • 2 years ago
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் பந்துவீசி அசத்திய இஷான் கிஷான் - வைரலாகும் காணொளி!
புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் இஷான் கிஷான் பந்துவீசியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காணொளியானது இணையத்தில் வைர்லாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Rahul Dravid पर बनी बायोपिक तो कौन निभाएगा किरदार? द वॉल बोले - 'अच्छा पैसा मिला तो...'
भारतीय टीम के पूर्व हेड कोच राहुल द्रविड़ ने मज़ेदार अंदाज में इस सवाल का जवाब दिया है कि अगर उन पर बायोपिक बनेगी तो कौन मुख्य करिदार निभाएगा।
By Nishant Rawat • 2 years ago
தனது ஆல் டைம் சிறந்த லெவனில் தேனியை சேர்க்காதது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!
தான் தேர்வு செய்த ஆல்டைம் லெவன் அணியில் விக்கெட் கீப்பரை தேர்வு செய்யவில்லை என்பது தனது தவறு என்றும், அணியை உருவாக்கும் போது விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்துவிட்டதாகவும் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா!
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நான் ஒரு கோப்பையை வென்றதுடன் நிறுத்தப் போவதில்லை - ரோஹித் சர்மா!
எனது மூன்று தூண்களான ஜெய் ஷா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
श्रेयस अय्यर ने जीता दिल, रोहित शर्मा को देख झट-पट हुए खड़े और ऑफर कर दी सीट; देखें VIDEO
सोशल मीडिया पर श्रेयस अय्यर और रोहित शर्मा के एक प्यारा वीडियो वायरल हो रहा है जिसमें श्रेयस हिटमैन की इज्ज़त करते नज़र आए हैं।
By Nishant Rawat • 2 years ago
தனது ஆல் டைம் சிறந்த உலக லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடன் விளையாடிய வீரர்களைக் கொண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சிறந்த உலக லெவனை அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடரின் வெற்றியாளரை கணித்த ஆடம் கில்கிறிஸ்ட்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் - ரிக்கி பாண்டிங்!
தற்போது சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement