Advertisement
Indian women cricket team: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடம்!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 28ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 16ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. Read More...
ENG Vs IND ENGW Vs INDW Indian Womens Cricket Harmanpreet Kaur Smriti Mandhana Shafali Verma Tamil Cricket News Indian Women Cricket Team
Related Cricket News for Indian women cricket team - Tesst
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 1 year ago
स्मृति मंधाना ने वनडे ट्राई सीरीज फाइनल में शतक ठोककर इतिहास, टीम इंडिया के बना डाला महारिकॉर्ड
भारतीय महिला क्रिकेट टीम की ओपनिंग बल्लेबाज स्मृति मंधाना (Smriti Mandhana) ने रविवार (11 मई) को श्रीलंका के खिलाफ कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में वनडे ट्राई सीरीज के फाइनल मुकाबले में शतक जड़कर इतिहास रच दिया।...
By Saurabh Sharma • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
21 रन के अंदर 6 विकेट लेकर जीती टीम इंडिया, स्नेह के पंच से वनडे ट्राई सीरीज मैच में पस्त हुई साउथ अफ्रीका
India Women vs South Africa Women ODI Match Report: भारतीय महिला क्रिकेट टीम ने मंगलवार (29 अप्रैल) को कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में खेले गए वनडे ट्राई सीरीज के मुकाबले में साउथ अफ्रीका को 15 रन से हरा दिया। भारत...
By Saurabh Sharma • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया, श्रीलंका औऱ साउथ अफ्रीका के खिलाफ खेलेगी वनडे ट्राई सीरीज, देखें कब और कहां होंगे मैच
भारत, साउथ अफ्रीका और श्रीलंका के बीच अप्रैल औऱ मई में महिला वनडे सीरीज खेली जाएगी, श्रीलंका क्रिकेट ने गुरुवार (7 मार्च) को इसकी घोषणा की। यह ट्राई सीरीज मूल रूप से फ्यूचर टूर्स प्रोग्राम (FTP) का हिस्सा नहीं थी। सभी...
By Saurabh Sharma • 1 year ago
टीम इंडिया बनी Under-19 Women's T20 World Cup चैंपियन, फाइनल में साउथ अफ्रीका को 9 विकेट से रौंदा
गोंगाडी त्रिशा के ऑलराउंड प्रदर्शन के दम पर भारतीय महिला क्रिकेट टीम ने रविवार (2 फरवरी) को कुआलालंपुर के बयूमास ओवल में खेले जा रहे आईसीसी अंडर 19 महिला टी-20 वर्ल्ड कप 2025 के फाइनल मुकाबले में साउथ अफ्रीका को 9 विकेट...
By Saurabh Sharma • 1 year ago
Smriti Mandhana ने जड़ा सबसे तेज वनडे शतक, ऐसा करने वाली एशिया की पहली महिला क्रिकेटर बनीं
भारतीय महिला क्रिकेट टीम की स्टार बल्लेबाज स्मृति मंधाना (Smriti Mandhana) ने 15 जनवरी को आयरलैंड के खिलाफ राजकोट के निरंजन शाह स्टेडियम में तीसरे और आखिरी वनडे मैच में तूफानी शतक जड़कर धमाल मचा दिया। मंधाना ने 80...
By Saurabh Sharma • 1 year ago
टीम इंडिया ने सबसे बड़ा वनडे स्कोर बनाकर रचा इतिहास, महिला वनडे में पहली बार बना ऐसा अनोखा रिकॉर्ड
भारतीय महिला क्रिकेट टीम ने रविवार (12 जनवरी) को आयरलैंड के खिलाफ राजकोट के सौराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में दूसरे वनडे मैच में खास रिकॉर्ड बना दिया। टॉस जीतकर पहले बल्लेबाजी करते हुए भारतीय टीम ने 5 विकेट के...
By Saurabh Sharma • 1 year ago
ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया ने वेस्टइंडीज को 115 रनों से रौंदकर सीरीज में बनाई अजेय बढ़त, इन 2 खिलाड़ियों ने मचाया धमाल
हरलीन देओल (Harleen Deol) के शानदार शतक और प्रतिका रावल (Pratika Rawal) के ऑलराउंड प्रदर्शन के दम पर भारतीय महिला क्रिकेट टीम ने वडोदरा के कोटाम्बी स्टेडियम में खेले गए दूसरे वनडे मैच में वेस्टइंडीज को 115 रनों से हरा...
By Saurabh Sharma • 1 year ago
स्मृति मंधाना ने 53 रन की पारी खेलकर बनाया अनोखा रिकॉर्ड,ऐसा करने वाली दुनिया की पहली महिला क्रिकेटर बनीं
भारतीय महिला क्रिकेट टीम की स्टार बल्लेबाज स्मृति मंधाना (Smriti Mandhana) ने मंगलवार (24 दिसंबर) को वेस्टइंडीज महिला टीम के खिलाफ दूसरे वनडे में अनोखा रिकॉर्ड अपने नाम कर लिया। मंधाना ने 47 गेंदों में 7 चौकों और 2...
By Saurabh Sharma • 1 year ago
ஷஃபாலி நீக்கம் குறித்து சரியான நபரிடம் கேளுங்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெறாத காரணத்தை சரியான நபரிடம் கேளுங்கள் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement