Advertisement
Indian women cricket team: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததுடன், 3-0 என்ற் கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதியும், ஒருநாள் தொடர் டிசம்பர் 22ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதில் டி20 தொடரானது நவி மும்பையிலும், ஒருநாள் தொடர் வதோதராவிலும் நடைபெறவுள்ளது. Read More...
INDW Vs WIW Indian Women Cricket Team Harmanpreet Kaur Smriti Mandhana Shafali Verma Tamil Cricket News Shafali Verma Harmanpreet Kaur Indian Women Cricket Team West Indies Women Tour India 2024
Related Cricket News for Indian women cricket team - Tesst
Smriti Mandhana ने शतक ठोककर बनाया अनोखा रिकॉर्ड, 51 साल में ऐसा करने वाली दुनिया की पहली महिला क्रिकेटर बनीं
भारतीय महिला क्रिकेट टीम की ओपनिंग बल्लेबाज स्मृति मंधाना (Smriti Mandhana) ने बुधवार (11 दिसंबर) को ऑस्ट्रेलिया के खिलाफ पर्थ में खेले गए तीसरे और आखिरी वनडे में शानदार शतक जड़कर अनोखा रिकॉर्ड बना दिया। मंधाना ने 109...
By Saurabh Sharma • 1 year ago
ஆஸி தொடரில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகல்; உமா சேத்ரிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து விலகிய யஷ்திகா பாட்டியாவுக்கு பதிலாக அறிமுக வீராங்கனை உமா சேத்ரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மா நீக்கம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் கவுர்!
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எப்போதும் எங்களுடைய 100% உழைப்பை கொடுக்க விரும்புகிறோம் - ஹர்மன்பிரீத் கவுர்!
நாங்கள் எப்பொழுதும் எங்கள் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டியது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறோம் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs NZW: தொடரிலிருந்து அமெலியா கெர் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து நட்சத்திர வீராங்கனை அமெலியா கெர் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் வெற்றியுடன் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஸ்மிருதி மந்தனா!
கடந்த ஒன்றரை, இரண்டு மாதங்களில் நாங்கள் கடின உழப்பிற்கு பிறகு மீண்டும் வெற்றியுடன் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs NZW: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; கேப்டனாக தொடரும் ஹர்மன்பிரீத்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தொடர்கிறார்.
By Bharathi Kannan • 1 year ago
भारत के साथ खुद भी बाहर हुई पाकिस्तान, न्यूजीलैंड से हराकर T20 World कप में बना दिया ये शर्मनाक रिकॉर्ड
Women's T20 World Cup Lowest Totals: न्यूजीलैंड के खिलाफ दुबई इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेले गए महिला टी-20 वर्ल्ड कप 2024 के मुकाबले में पाकिस्तान महिला क्रिकेट टीम को 54 रन से करारी हार का सामना करना पड़ा।...
By Saurabh Sharma • 1 year ago
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஹர்மன்பிரீத் கவுர்!
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
कप्तान और खिलाड़ी दोनों रोल में T20 World Cup 2024 टीम इंडिया की हरमनप्रीत कौर के लिए ख़ास,जानिए क्यों?
क्रिकेट जानकार, आने वाले दिनों के टी20 वर्ल्ड कप में टीम इंडिया की चुनौती की चर्चा में, टीम कप्तान हरमनप्रीत कौर का नाम सबसे खास मान रहे हैं। हरमनप्रीत के लिए व्यक्तिगत तौर पर भी टी20 वर्ल्ड कप बड़ा ख़ास है- कप्तान और...
By Charanpal Singh Sobti • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement