Ipl 2023: Cricket News & Match Updates
இறுதியாக வெற்றி கிடைத்து விட்டது - டேவிட் வார்னர்
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து இருவது ஓவர்களில் அனைத்து விக்கெடுக்களையும் இழந்து 127 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்கள், ரஸ்ஸல் 38 ரன்கள் அடித்திருந்தனர். இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், நார்க்கியா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதன்பின் 128 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி பவர்-பிளேவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 61 ரன்கள் அடித்தது. நன்றாக ஆரம்பித்த டெல்லி இந்த இலக்கை விரைவாக எட்டி சிறப்பான ரன்ரேட்டில் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்த்த போது, மிடில் ஆர்டரில் வரிசையாக விக்கெட்டுகள் இழந்தனர். ஓபனிங்கில் நன்றாக விளையாடிக்கொடுத்த டேவிட் வார்னரும் தவறான நேரத்தில் 57 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். மனிஷ் பாண்டே 21 ரன்கள் அடித்து அவரும் இறுதிவரை நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
இதுபோன்ற தவறுகள் இனிவரும் போட்டிகளில் நடக்காமல் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம் - சாம் கரண்!
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IPL 2023: Bowlers, David Warner Guide Delhi Capitals To 4-Wicket Win Over KKR
ஐபிஎல் 2023: கேகேஆரை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
गेंदबाजों के शानदार प्रदर्शन और वॉर्नर के अर्धशतक की मदद से DC ने KKR को 4 विकेट से दी मात
पृथ्वी शॉ ने एक बार फिर हुए जल्दी आउट तो ट्विटर पर फैंस ने कहा- टीम से बाहर निकालो
717 நாள்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா - வைரல் காணொளி!
हैट्रिक पर थे कुलदीप यादव, पर आंद्रे रसल अपनी ही मस्ती में झूम रहे थे
VIDEO: आंद्रे रसल ने लगाए लगातार 3 छक्के, थर-थर कांपे मुकेश कुमार
IPL 2023: We Felt 175 Was A Good Target On This Pitch, Says Virat Kohli After RCB's 24-Run Win
IPL इतिहास का सबसे बड़ा फ्रॉड, मंदीप सिंह सस्ते में आउट होने के बाद ट्विटर पर जमकर हुए ट्रोल
ஐபிஎல் 2023: கேகேஆரை 127 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
எப்போதும் என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கும், வளர்த்துக் கொள்வதற்கும் முனைப்பு காட்டுவேன் - முகமது சிராஜ்!
புள்ளிப்பட்டியலில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை வைத்து அணியை வரையறுக்க முடியாது - விராட் கோலி!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago