Ipl eliminator
கடைசி மூன்று-நான்கு ஓவர்கள் எங்கள் வழியில் செல்லவில்லை - ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் நேற்ற்ய் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 81 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைக் குவித்துள்ளது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Ipl eliminator
-
ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
7000 Runs और 300 Sixes! रोहित शर्मा की 81 रनों की तूफानी पारी में गुजरात के खिलाफ बने…
एलिमिनेटर मुकाबले में रोहित शर्मा का बल्ला जमकर बोला और इसी तूफानी पारी के दौरान उन्होंने दो बड़े माइलस्टोन अपने नाम किए। ...