Joe root: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: தொடர்ந்து அசத்தும் ஜோ ரூட்; பார்ல் ராயல்ஸ் அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணியில் வில் ஜேக்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் வில் ஸ்மீத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஸ்மீத் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த வில் ஸ்மீத் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரைலீ ரூஸோவ் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய கைல் வெர்ரைன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Joe root - Tesst
VIDEO: SA20 में जो रूट ने गेंद से दिखाया कमाल, बोल्ड करके लिया लीग का अपना पहला विकेट
Lhuan-dre Pretorious Shines In Paarl Royals' Win Over MI Cape Town
SA20: Hendricks, Van Der Dussen Star In MI Cape Town's 33-run Win Over Paarl Royals
SA20 Season 3: Pretorius' Royal Show Helps Paarl Open Campaign With Win
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியஸ், ரூட் அசத்தல்; சன்ரைசர்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
Greg Chappell Lauds England’s Young Team To Dominate Australia In Ashes
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கேப்டனாக கம்மின்ஸ் தேர்வு!
ये है साल 2024 की टेस्ट टीम ऑफ द ईयर! भारत के 3 खिलाड़ी हैं शामिल; KKR के पूर्व क्रिकेटर ने किया है चुनाव
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!
Bumrah Captain, Jaiswal Other Indian In Cricket Australia's Test Team Of 2024
ஐசிசி விருதுகள் 2024: சிறந்த டெஸ்ட் வீரர் பரிந்துரை பட்டியலில் பும்ரா, ரூட்!
Bumrah, Head Nominated For ICC Men’s Cricketer Of The Year
Bumrah Nominated For ICC Men’s Test Cricketer Of The Year Award
CLOSE-IN: A Mixture Of Guile Is Necessary As Cricket Transforms Into ‘Gully Cricket’ (IANS Column)
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54