Kkr vs mi
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸுக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்து கேகேஆர்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 60ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தமதமானது. அதன்பின் 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on Kkr vs mi
-
யார்க்கர் கிங் என நிரூபித்த பும்ரா; ஆச்சரியத்தில் உறைந்த நரைன் - வைரல் காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தனது முதல் பந்திலேயே சுனில் நரைனின் விக்கெட்டை ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளியானது வைரலாகி வருகிறது. ...
-
IPL 2024: बुमराह की यॉर्कर को छोड़ना नारायण को पड़ा भारी, इस तरह बूम-बूम ने उड़ाए स्टंप, देखें…
आईपीएल 2024 के 60वें मैच में मुंबई के तेज गेंदबाज जसप्रीत बुमराह ने शानदार गेंद डालते हुए कोलकाता के सुनील नारायण को क्लीन बोल्ड कर दिया। ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
'भाई मेरा क्या, मेरा तो ये लास्ट है', रोहित और नायर की चैट हुई लीक तो KKR ने…
केकेआर और मुंबई के बीच अहम मुकाबले से पहले एक नया बवाल होता दिख रहा है। केकेआर ने अपने सोशल मीडिया अकाउंट से एक वीडियो शेयर किया था जिसमें रोहित शर्मा और अभिषेक नायर की ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சிதறிய ஸ்டம்புகள்; ஃபார்மிற்கு திரும்பிய ஸ்டார்க் - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் தனது அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மனீஷ் பாண்டே எங்களுக்கு தேவையாக இலக்கை எட்ட உதவினார் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்றைய போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை எங்களுக்கு பெரிதளவில் உதவியாக அமைந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
சரியான பார்ட்னர்ஷிப் அமைக்காததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை பெற வேண்டி இருக்கும் என தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மிட்செல் ஸ்டார்க் அபாரம்; மும்பை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆரை கரைசேர்த்த வெங்கடேஷ், மனீஷ் பாண்டே; மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பவர்பிளேவிலே பாதி அணியை காலி செய்த மும்பை பந்துவீச்சாளர் - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பேட்டிங் செய்துவரும் கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WATCH: IPL में किस एक खिलाड़ी से डरते हैं गौतम गंभीर, खुद सुन लीजिए जवाब
आईपीएल इतिहास में कोलकाता नाइट राइडर्स ने दो बार खिताब जीता है और दोनों बार गौतम गंभीर की कप्तानी में ही टीम जीती। अब गंभीर एक बार फिर से केकेआर के साथ जुड़ गए हैं। ...