Advertisement
Kl rahul: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் சீசனில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஷுப்மன் கில்!
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றிகள் 3 தோல்விகளைச் சந்தித்து 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
केएल राहुल ने शतक ठोककर बनाया गजब का रिकॉर्ड, IPL इतिहास में ऐसा करने वाले पहले क्रिकेटर बने
दिल्ली कैपिटल्स (Delhi Capitals) के स्टार बल्लेबाज केएल राहुल (KL Rahul) ने रविवार (18 मई) को दिल्ली के अरूण जेटली स्टेडियम में गुजरात टाइटंस (Gujarat Titans) के खिलाफ हुए आईपीएल 2025 के मुकाबले में शानदार शतक जड़ा।...
By Saurabh Sharma • 1 year ago
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: ये नहीं देखा तो कुछ नहीं देखा! KL Rahul ने रिक्रिएट किया है Virat Kohli का World Cup वाला आइकॉनिक सिक्स
DC vs GT मैच में केएल राहुल ने विराट कोहली (Virat Kohli) का टी20 वर्ल्ड कप 2022 का आइकॉनिक सिक्स रिक्रिएट किया जिसका वीडियो सोशल मीडिया पर खूब वायरल हो रहा है।
By Nishant Rawat • 1 year ago
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில் மிகவும் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
கடந்த ஆண்டு நான் முதல் முறையாக கேப்டனாக இருந்ததால் எனக்கு அது எனக்கு ஒரு பாடமாக இருந்தது, கடந்த சீசனில் நான் அதைக் கற்றுக்கொண்டேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: KL Rahul Is A Lot Better Player Than People Give Him Credit For, Feels Moody
KL Rahul: Former Australia batter Tom Moody noted that wicketkeeper-batter KL Rahul hasn't been credited by a lot to his true potential after he smashed an unbeaten 112 against Gujarat Titans to rescue Delhi Capitals from a batting collapse on Sunday.
By IANS News • 1 year ago
எங்கள் ஃபீல்டிங்கையும் பந்துவீச்சையும் மேம்படுத்த வேண்டும் - அக்ஸர் படேல்!
இது ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தார்கள், ஆனால் இன்று எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: Gill Used His Brains A Lot More Than Other Guys At U16 Level, Says Kapoor
Arun Jaitley Stadium: Since the time Rohit Sharma quit Test cricket earlier this month, the chatter has been constantly focused on who will succeed him as the next Test skipper. Though names of Jasprit Bumrah and KL Rahul emerge quickly in the mind, Shubman Gill is believed to be front-runner in the race to be India’s next Test captain.
By IANS News • 1 year ago
IPL 2025: If We Win Two Out Of Two Games, Chances Are Still To Qualify, Says DC’s Porel
Arun Jaitley Stadium: The importance of Delhi Capitals getting a win over Gujarat Titans in their final home clash at the Arun Jaitley Stadium was quite evident when they arrived at the venue way before their usual arrival time.
By IANS News • 1 year ago
IPL 2025: Not Made Changes As A Batter But Mentally Have Gotten Better, Says Sudharsan
After playing a pivotal role in Gujarat Titans’ qualifying for IPL 2025 playoffs with a ten-wicket thrashing of Delhi Capitals, left-handed opener B Sai Sudharsan said he hasn’t made much changes as a batter, but has become mentally better in tackling with situations.
By IANS News • 1 year ago
IPL 2025: Sudharsan And Gill Steal Rahul’s Thunder, Help GT Enter Playoffs By Thrashing DC
B Sai Sudharsan and Shubman Gill produced another magnificent batting performance by hitting an unbeaten 108 and 93 respectively to help Gujarat Titans’ seal their IPL 2025 playoffs spot with a ten-wicket thrashing of Delhi Capitals.
By IANS News • 1 year ago
IPL 2025: Sudharsan’s 108, Gill’s 93 Help GT Qualify For Playoffs With Ten-wicket Thrashing Of DC
Arun Jaitley Stadium: B Sai Sudharsan and Shubman Gill produced another magnificent batting performance by hitting an unbeaten 108 and 93 respectively to help Gujarat Titans’ seal their playoffs spot with a ten-wicket thrashing of Delhi Capitals at the Arun Jaitley Stadium on Sunday.
By IANS News • 1 year ago
ஐபிஎல் 2025: சுதர்ஷன், கில் அசத்தல்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி டைட்டன்ஸ் அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
राहुल के बल्ले से निकली गरज, बना ऐसा रिकॉर्ड जो कोई नहीं बना सका
केएल राहुल ने आईपीएल 2025 में दिल्ली कैपिटल्स के लिए शतक जड़ते हुए इतिहास रच दिया। वो IPL में तीन अलग-अलग टीमों के लिए सेंचुरी लगाने वाले पहले खिलाड़ी बन गए हैं।
By Ankit Rana • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!
டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களைக் கடந்த 6ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement