Kuldeep yadav: Cricket News & Match Updates
ஐசிசி தரவரிசை: பந்துவீச்சாளர்களில் முதலிடத்திற்கு முன்னேறி சிராஜ் அசத்தல்!
விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்து தாயகம் திரும்பியது. குறிப்பாக சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானை பந்தாடி நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8ஆவது முறையாக ஆசிய கோப்பை முத்தமிட்டது.
முன்னதாக கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கையை தன்னுடைய மிரட்டலான பந்து வீச்சால் விட்ட முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை சாய்த்து வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாக முக்கிய பங்காற்றினார். அதிலும் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை சாய்த்த அவர் சர்வதேச அரங்கில் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் வரலாறு படைத்தார். Read More...
Related Cricket News for Kuldeep yadav - Tesst
அவரின் திட்டங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் - குல்தீப் யாதவ்!
Asia Cup 2023 Final: हार के बाद कप्तान शनाका का बड़ा बयान, कहा- सिराज ने हमसे मैच छीना
घायल हुए कुलदीप यादव, नाक पर जोर से लगी गेंद; देखें VIDEO
World Cup में रोहित शर्मा के ट्रंप कार्ड होंगे ये खिलाड़ी, सुरेश रैना ने कर दी भविष्यवाणी
Asia Cup 2023: भारत बनाम बांग्लादेश, सुपर 4 मैच 6, मैच प्रीव्यू, संभावित प्लेइंग XI, जानें पिच रिपोर्ट और किसका रहेगा पलड़ा भारी
Asia Cup: Kuldeep Yadav Thanks Suryakumar Yadav For Two-minute Pep Talk Helping In Mental Preparation
Asia Cup: Think More About How My Length Should Be Rather Than Getting A Wicket, Says Kuldeep Yadav
கும்ப்ளே, அகர்கரை பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் சாதனை!
ICC ODI रैंकिंग में छाए भारतीय खिलाड़ी, विराट-रोहित और गिल ने मचाई धूम
कुलदीप यादव के लिए MS Dhoni बन गए केएल राहुल, 'ट्रिक' देकर पलट दिया फंसा हुआ मैच
कुलदीप यादव ने विकेट के चौके से रचा इतिहास, सबसे तेज 150 विकेट लेने वाले भारतीय स्पिनर बने
Asia Cup: Bowlers Help India Defend Small Total, End Lanka's 13-ODI Win Streak; Seal Spot In Final
Asia Cup 2023: फाइनल में पहुंचने के बाद रोहित का बड़ा बयान, कहा- दबाव में ऐसा मैच खेलना जरूरी
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54