Mehidy hasan miraz: Cricket News & Match Updates
மெஹிதி ஹசனுக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
வங்கதேசத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இழந்து, அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கைப்பற்றி தக்க பதிலடி கொடுத்து. அதனால் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷி பைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.
ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் காலத்திற்கும் இந்திய அணியினரும் ரசிகர்களும் மறக்க முடியாத அளவுக்கு வங்கதேச வீரர் மெஹதி ஹசன் தொடர்ச்சியான பயத்தை காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக தாக்கா கிரிக்கெட் மைதானம் அவருடைய கோட்டையாக திகழ்ந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் தாக்கா மைதானத்தில் நடைபெற்றது. Read More...
Related Cricket News for Mehidy hasan miraz - Tesst
Mehidy Hasan Miraz Receives 'special Souvenir' From Virat Kohli
2nd Test, Day 3: Mehidy Picks Three As India's Top-order Collapses In Chase Of 145 Against Bangladesh
दूसरा टेस्ट, तीसरा दिन: बांग्लादेश के खिलाफ लड़खड़ाया टीम इंडिया का शीर्ष क्रम, जीत के लिए चाहिए 100 रन
Mehidy Picks Up 3 Wickets As Bangladesh Fight Hard Against India To Avoid Series Defeat
औंधे मुंह जमीन से टकराया बांग्लादेशी खिलाड़ी, कैच पकड़ने के चक्कर में नाक से निकला खून; देखें VIDEO
अश्विन का अर्धशतक, भारत ने बनाये 404 रन
IND V BAN, 1st Test: Ashwin, Kuldeep Hit Critical Knocks For India To Post 404 Against Bangladesh
VIDEO: अभागे रहे आग उगलते ऋषभ पंत, देखते रह गए खुदका पतन
3 बांग्लादेशी खिलाड़ी जिनपर होगी छप्पर-फाड़ पैसों की बारिश, IPL में मिल सकता है खरीदार
जाकिर हसन को भारत के खिलाफ पहले टेस्ट के लिए बांग्लादेश टीम में पहली बार मिला मौका
Uncapped Zakir Hasan Earns Maiden Call-up To Bangladesh Squad For First Test Against India
தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!
महमूदुल्लाह ने अंत तक खेलने के लिए किया प्रोत्साहित - मेहदी हसन मिराज
IND V BAN, 2nd ODI: Mahmudullah Kept Telling To Keep Playing Deep In The Innings, Says Mehidy
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54