Mitchell marsh: Cricket News & Match Updates
ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், இங்கிலிஸ் கம்பேக்!
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆக்டோபர் 29ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில், காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் கிளென் மேக்வெஸ்ல் கடைசி மூன்று போட்டிகளிலும், பென் துவார்ஷுயிஸ் கடைசி இரண்டு போட்டிகளிலும் மட்டுமே விளையாடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Mitchell marsh - Tesst
2nd ODI: Never Easy When You Drop A Couple Of Chances While Defending, Says Gill
2nd ODI: Short, Connolly Fifties Guide Australia To Series-clinching Win Over India (Ld)
2nd ODI: Short, Connolly Fifties Guide Australia To Series-clinching Win Over India
2nd ODI: Carey, Bartlett Come In As Australia Elect To Bowl Against Unchanged India
ICC Rankings: Bumrah Continues To Hold Top Test Bowler Spot; Siraj Gains Big In ODI
Runs Will Come Soon: Short Hopeful Of Form Revival Against India
மிட்செல் மார்ஷ் அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
Gill Gave Us Freedom To Execute Our Plans, Says Arshdeep
फैन बना ‘सुपर फील्डर’! स्टैंड्स में मिचेल मार्श का जोरदार छक्का लपककर जीत लिया सबका दिल; VIDEO
Gill, Gambhir Engage In Tactical Discussion After Perth Defeat
WATCH: मिचेल मार्श को आए क्रैम्प! ‘पिकल जूस’ पीते हुए बनाए मजेदार फेस एक्सप्रेशन, हंसी नहीं रोक पाए कमेंटेटर
Proud Of The Way Our Young Guys Came Out, Says Marsh
Satisfied To Take The Game Pretty Deep, Says Gill After Losing 1st ODI
AUS V IND: Bowlers And Marsh Power Australia To 7-wicket Win In Series Opener
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16