Ms dhoni: Cricket News & Match Updates
தோனி காம்பினேஷன்களை உருவாக்குவதில் மாஸ்டர் - ரவி சாஸ்திரி!
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் வெறும் 4 ஆட்டங்களை மட்டுமே வென்று ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தனது தனிப்பட்ட செயல்பாட்டை பதிவு செய்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரகானே, ஸ்டோக்ஸ் மற்றும் ஜெமிசன் ஆகியோரை வாங்கி புதிய ஒரு அணிக்கலவையை உருவாக்கியது.
தற்பொழுது நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியையும், ஒரு ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போகவும் 13 புள்ளிகளை எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தை வென்றால் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கவே செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது! Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
धोनी कह रहे थे आईपीएल ट्रॉफी जीतने के बाद एक साल और खेलूंगा, सुरेश रैना ने किया खुलासा
IPL 2023: Selflessly Contributing For Gujarat Instead Of Test Call-Up On Wriddhiman Saha's Mind
मैं ट्रॉफी जीतकर... थाला धोनी ने सुरेश रैना से जो कहा वो सुनकर आप भी खुश हो जाओगे
மேலும் ஓராண்டு தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
IPL 2023: Dhoni was saying that after winning the IPL trophy, I will play one more year, reveals Suresh Raina
CSK vs DC, Dream 11 Team: डेवोन कॉनवे या मिचेल मार्श? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
'अगर धोनी RCB का कैप्टन होता तो अब तक 3 बार IPL जीत जाते'
IPL में '500' की रेस में दिनेश कार्तिक सबसे आगे, कोहली और धोनी भी हैं पीछे
தோனி கேப்டன்சியில் ஆர்சிபி கோப்பைகளை வென்றிருக்கும் - வாசிம் அக்ரம்!
वो मैच विनर है, लेकिन... MS Dhoni ने 20 साल के 'जूनियर मलिंगा' को बड़ी सलाह दे दी
मुंबई के खिलाफ जीत के बाद धोनी का खुलासा, 'थिंक टैंक की वजह से ली पहले बॉलिंग'
இந்த சீசனில் நான் அதிக போட்டிகளில் விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறேன் - மதீஷா பதிரானா!
பதிரானா இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார் - எம் எஸ் தோனி புகழாரம்!
Ipl 2023: Pathirana's Consistency, Variation, Pace Make Him Special; Should Not Play Red-Ball Cricket, Says Ms Dhoni
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16