Ms dhoni: Cricket News & Match Updates
சஞ்சு சாம்சனின் கேப்டன்சியை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களை குவித்தார்.
பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே அடித்தது. அதன் காரணமாக ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சென்னை அணியை வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது. அதோடு குறிப்பாக சஞ்சு சாம்சனின் கேப்டன்சியும் அனைவராலும் பாராட்டப்பட்டது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
'चेन्नई को जीतने के लिए छक्के चाहिए थे और धोनी बाउंड्री लाइन पर बैठे हुए थे'
இந்த போட்டியில் அவர்கள் போதுமான ரன்களை விட சற்று அதிகமாக குவித்து விட்டார்கள் - எம் எஸ் தோனி!
IPL 2023: Dhoni Lauds Rajasthan's Yashasvi Jaiswal For His Match-Winning Knock Against His CSK
WATCH: 20 साल के पथिराना पर भड़के धोनी, बॉलर ने भी पकड़ लिया सिर
RR के खिलाफ मिली हार के बाद CSK के कप्तान धोनी ने कहा- हमने पहले 6 ओवरों में बहुत ज्यादा रन दे दिए थे
விக்கெட் கீப்பிங்கில் மீண்டும் கிங் என நிரூபித்த தோனி; வைரல் காணொளி!
धोनी ने दिखाई फुर्ती , डायरेक्ट हिट से किया ध्रुव जुरेल की पारी का काम-तमाम, देखें VIDEO
IPL 2023: धोनी रिव्यू सिस्टम हुआ फेल, देखकर उतर गया माही का चेहरा
இங்கு பிங்க் ஜெர்சியை எதிர்பார்த்தேன், ஆனால் மஞ்சள் தான் அதிகமாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!
தோனியிடமிருந்து மற்ற கேப்டன்கள் சேஸிங் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் - கெவின் பீட்டர்சன்!
कैप्टन कूल MS Dhoni को भी आता है भयंकर गुस्सा, नहीं होता यकीन तो देखें ये VIDEO
இவரது ஓவரை தோனியால் மட்டுமே அடிக்க முடியும் - டாம் மூடி!
RR vs CSK, Dream 11 Team: MS Dhoni के भरोसेमंद खिलाड़ी को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
IPL 2023: अंजिक्य रहाणे की बल्लेबाजी देखकर बोले एमएस धोनी, इच्छा के अनुरूप बैटिंग करने देना अहम
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago