Advertisement
Naveed nawaz: Cricket News & Match Updates
Advertisement
இலக்கை கிரிக்கெட் வீழ்ச்சியடையவில்லை - நவீத் நவாஸ்!
இலங்கை அணி சமீப காலத்தில் இந்திய அணியிடம் மிக மோசமான தோல்விகளை பெற்று வருகிறது. குறிப்பாக எந்த அணியிடமும் பெறாத அளவிற்கான படுதோல்விகளாக அவை அமைந்திருக்கின்றன. நேற்றைய போட்டிக்கும் முன்பாக ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்து 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
நேற்று உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சில் 357 ரன்கள் கொடுத்துவிட்டு, திரும்ப பேட்டிங் செய்ய வந்து 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மீண்டும் அதிர்ச்சி அளித்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார்கள். இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் இங்கிலாந்தை வெல்வதும் பிறகு வந்து ஆப்கானிஸ்தானிடம் தோற்பதுமாக தான் இருக்கிறார்கள். Read More...
ICC ODI World Cup 2023 IND Vs SL Chris Silverwood Naveed Nawaz Tamil Cricket News Sri Lanka Cricket Team
Related Cricket News for Naveed nawaz - Tesst
Men’s ODI WC: Don't See It As The Decline Of Sri Lanka Cricket, Says Naveed Nawaz After 302-run Loss To India
Sri Lanka: In recent times, the India-Sri Lanka matchup in ODIs has ended up in the hosts’ winning the games, majorly of which came in a one-sided manner. In September, India beat Sri Lanka by 10 wickets in the Asia Cup final in September and, at the Wankhede Stadium on Thursday, the hosts’ thrashed the visitors’ by 302 runs.
By IANS News • 2 years ago
T20 World Cup: Will Try To Give Us Every Chance To Reach Semis, Says Sri Lanka Assistant Coach Naveed Nawaz
Sri Lanka have been grappling with injuries in the ongoing Men's T20 World Cup, with the latest being pacer Binura Fernando ruled out of the tournament, and his replacement Asitha Fernando drafted
By IANS News • 3 years ago
4 इंटरनेशनल मैच खेलने वाला ये खिलाड़ी बना श्रीलंका क्रिकेटटीम का सहायक कोच, बांग्लादेश को जिताया था अंडर-19 वर्ल्ड कप
श्रीलंका क्रिकेट (Sri Lanka Cricket) ने रविवार को श्रीलंका के पूर्व टेस्ट और वनडे खिलाड़ी नवीद नवाज (Naveed Nawaz) को दो साल के लिए राष्ट्रीय टीम का सहायक कोच नियुक्त किया गया है। नवाज नई भूमिका संभालने से पहले,...
By IANS News • 4 years ago
இலங்கை அணியின் பயிற்சியாளராக நவீட் நவாஸ் நியமனம்!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement