Nicholas pooran: Cricket News & Match Updates
WI vs SA: டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் டேவிட் மில்லர், குயின்டன் டி காக், காகிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்ஸி உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜேசன் ஸ்மித் மற்றும் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் அசத்திய குவேனா மபாகா உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Nicholas pooran - Tesst
क्या ज्यादा पैसों के कारण वेस्टइंडीज के ज्यादातर क्रिकेटर टेस्ट से रहते हैं दूर, आंद्रे रसेल ने किया सनसनीखेज खुलासा
'A Lot Of West Indies Players Are Not Interested In Playing Tests', Says Andre Russell
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த நிக்கோலஸ் பூரன் - காணொளி!
WATCH: बॉल गुम और फैन गर्ल हैरान... क्या आपने देखा Nicholas Pooran का 113 मीटर का भयंकर छक्का?
VIDEO: पूरन ने द हंड्रेड में किया ऐसा रनआउट, फैंस को आ गई थाला धोनी की याद
Nicholas Pooran ने मारा 104 मीटर का मॉन्स्टर छक्का, फिर कैच पकड़कर वायरल हो गया इंग्लिश फैन; देखें VIDEO
MLC: Texas Super Kings Eliminate MI New York To Enter Challenger
Durban's Super Giants Sign Brandon King For SA20 Season 3
MLC: MI New York Suffer Huge 94-run Loss Against Washington Freedom
Du Plessis, Stoinis Shine In Texas Super Kings' Win Over MI New York
MLC: Pooran Powers MI New York To Six-wicket Win Over Seattle Orcas In Season Opener
MLC 2024: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அசத்தல் வெற்றி!
MLC 2024: निकोलस पूरन की तूफानी पारी से अकेले दम पर MI को जिताया, हेनरिक क्लासेन की टीम को 6 विकेट से रौंदा
T20 World Cup: Shamsi Lauds Markram's Bowling After SA Clinch Semis Berth
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16