Advertisement
Pakistan odi tri series: Cricket News & Match Updates
Advertisement
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது இன்று (பிப்ரவரி 12) தொடங்கவுள்ளது.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இரு அணிகளும் இத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
ODI Tri Series 2025 SA Vs PAK Pakistan Cricket Team Babar Azam Mohammad Rizwan Tamil Cricket News Mohammad Rizwan Pakistan Playing XI Pakistan Vs South Africa Pakistan ODI Tri-Series
Related Cricket News for Pakistan odi tri series - Tesst
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
LIVE MATCH में दिखा गज़ब नज़ारा, न्यूजीलैंड के खिलाफ फील्डिंग करने मैदान पर आया साउथ अफ्रीका का फील्डिंग कोच; देखें VIDEO
न्यूजीलैंड और साउथ अफ्रीका के बीच हुए ट्राई सीरीज के दूसरे मुकाबले में एक गज़ब नज़ारा देखने को मिला। दरअसल, अफ्रीकी टीम के लिए उनके फील्डिंग कोच मैदान पर फील्डिंग करते नज़र आए।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement