Rahmat shah: Cricket News & Match Updates
பாக்ஸிங் டே டெஸ்ட்: டிராவில் முடிவடைந்த ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 586 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 153 ரன்களையும், கிரேய்க் எர்வின் 104 ரன்களையும் மற்றும் பிரையன் பென்னட் 110 ரன்களையும் சேர்த்தனர்.
ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், நவீத் ஸத்ரான், ஜாகீர் கான் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் செதிகுல்லா அடல் 3 ரன்னிலும், அப்துல் மாலிக் 23 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். Read More...
Related Cricket News for Rahmat shah - Tesst
Zim Vs Afg: Records Tumble As High-scoring First Test Ends In Stalemate
2 दोहरे शतक और 4 शतक, फिर भी जिम्बाब्वे-अफगानिस्तान के बीच पहले टेस्ट मैच ड्रॉ पर हुआ खत्म
பாக்ஸிங் டே டெஸ்ட்: ரன் குவிப்பில் ஆஃப்கானிஸ்தான்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
1st Test: बारिश की वजह से चौथे दिन का खेल जल्दी हुआ खत्म, AFG ने ZIM के खिलाफ पहली पारी में बनाया 515/3 का स्कोर
1st Test: Rahmat Shah's Record 231 Sparks Afghanistan's Fightback Vs Zimbabwe
Double Centurion Shah Inspires Afghanistan Fightback In Zimbabwe Test
1st Test: रहमत ने दोहरा शतक और कप्तान शाहिदी ने जड़ा शतक, AFG ने ZIM के खिलाफ तीसरे दिन पहली पारी में बनाया 425/2 का स्कोर
பாக்ஸிங் டே டெஸ்ட்: இரட்டை சதமடித்த ரஹ்மத் ஷா; முன்னிலை நோக்கி நகரும் ஆஃப்கானிஸ்தான்!
1st Test: Ervine, Bennett Hit Tons As Zimbabwe Post 586; Afghans At 95/2
1st Test: ज़िम्बाब्वे ने मैच पर कसा शिकंजा, दूसरे दिन स्टंप्स तक अफगानिस्तान का स्कोर 95/2, 491 रन से पीछे
Ghazanfar Picks Five Wickets As Afghanistan Clinches ODI Series Win Over Zimbabwe
Afghanistan Secure Their Biggest ODI Win By Runs After Decimating Zimbabwe
Gurbaz Ruled Out Of Zimbabwe ODIs With Quadriceps And Hip Flexor Injuries
2nd ODI: कप्तान शान्तो के अर्धशतक और बेहतरीन गेंदबाजी के दम पर बांग्लादेश ने अफगानिस्तान को 68 रन से दी मात
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54