Rahul dravid: Cricket News & Match Updates
நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம் - ராகுல் டிராவிட்!
விராட் கோலி கேப்டனாகவும் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதற்கு பின்னால் ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் ஆகவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ரவி சாஸ்திரி போல் தலைமை பயிற்சியாளர் பதவியில் ராகுல் டிராவிட் பெரிய வெற்றிகளை பெற்றெடுக்கவில்லை.
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஆரம்பித்து, ஆசிய கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெறாதது, டி20 உலக கோப்பையில் அரையிறுதி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வி என்று இந்த பட்டியல் இருக்கிறது. ஆனாலும் ரவி சாஸ்திரியை விட ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் நடக்கக்கூடிய மிகச்சிறப்பான விஷயம் என்னவென்றால் வீரர்களுக்கு வாய்ப்புகள் உடனுக்குடனே நிறுத்தப்படுவதில்லை. அணியில் எடுக்கப்பட்ட வீரர்களை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
IND vs WI: Yashasvi Jaiswal To Make Debut; Play As An Opener In First Test, Confirms Rohit Sharma
Cricket Tales - जब पिछली बार टीम इंडिया ने डोमिनिका में टेस्ट खेला था तो क्या किया था?
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ட்விட்டர் பதிவு!
Stylish Indian Batter: डोमिनिका टेस्ट से पहले कोहली ने द्रविड़ के साथ साझा किया भावुक पोस्ट
'I Expected More From Him': Gavaskar Disappointed With Rohit's Performance As Indian Captain
Stylish Indian Batter: Kohli Shares Heartwarming Post With Dravid Ahead Of Dominica Test
वनडे में भारत के लिए सबसे तेज अर्धशतक लगाने वाले टॉप 5 खिलाड़ी, पहला नाम जानकर हो जाएंगे दंग
स्टीव स्मिथ ने तोड़ा राहुल द्रविड़ का महारिकॉर्ड, सबसे तेज 9000 टेस्ट रन बनाने वाले दूसरे क्रिकेटर बने
Unfulfilled Dream From 1995 Is Coming True Through Yashasvi Jaiswal's Test Call-Up, Says His Coach Jwala Singh
राहुल द्रविड़ को रिप्लेस कर सकते हैं ये तीन पूर्व खिलाड़ी, बन सकते हैं भारतीय टीम के नए हेड कोच
IND vs BAN: भारतीय महिला क्रिकेट टीम सीमित ओवरों की सीरीज के लिए छह जुलाई को बांग्लादेश पहुंचेगी
India Women's Cricket Team To Tour Bangladesh For White-Ball Series In July: Report
Ganguly Advises India To Play Fearless Cricket To End ICC Title Drought
ICC World Test Championship WTC Cycle: अगर आपको डब्ल्यूटीसी फाइनल जैसे मैचों की तैयारी करनी है तो आपको आईपीएल का मोह छोड़ना होगा: शास्त्री
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago