Rashid khan: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை: ஆஸிக்கு பயத்தை காண்பித்த ரஷித் கான்; இறுதியில் நிமிடத்தில் ஆஸி வெற்றி!
டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், அந்த க்ரூப்பிலிருந்து 2ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய அணி சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இங்கிலாந்து அணி நாளை இலங்கையை எதிர்கொள்கிறது.
எனவே வெற்றி கட்டாயத்துடன் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா ஆடிவருகிறது. அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் விளையாடவில்லை. அதனால் மேத்யூ வேட் கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முந்தைய போட்டிகளில் ஏமாற்றமளித்த வார்னர் இந்த போட்டியில் நல்ல ஷாட்களை விளையாடினார். ஆனால் தேவையில்லாத ஒரு ஷாட்டுக்கு முயன்று 25 ரன்னில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஃப்கான் பவுலிங்கை அடித்து விளையாடிய மிட்செல் மார்ஷ் 30 பந்தில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸும் 25 ரன்களுக்கு வெளியேறினார். Read More...
Related Cricket News for Rashid khan - Tesst
साथी खिलाड़ी पर भड़के राशिद खान, फिर हुआ कुछ ऐसा; देखें VIDEO
T20 World Cup: Sri Lanka Best Afghanistan By 6 Wickets To Keep Their Hopes Alive In The WC
Morgan Tells Buttler To Exercise Extreme Caution Against Afghanistan Spinner Rashid Khan In T20 World Cup Opener
Afghanistan Looking To Go One Better At This Year’s Men’s T20 World Cup 2022
Australian Great Adam Gilchrist Picks His Top 5 Players For 'Dream Team' Ahead Of T20 World Cup
4 क्रिकेटर जिन्हें मिला 'गोल्डन आर्म' टैग, बॉल हाथ में लेते ही चटका देते हैं विकेट
क्या लाइव मैच में भिड़ गए कीरोन पोलार्ड और राशिद खान? देखें VIRAL VIDEO
मार्क वॉ ने चुने टी-20 के टॉप 5 बेस्ट खिलाड़ी, लिस्ट में किया 1 इंडियन को शामिल
Ricky Ponting Ranks Jos Buttler & Rashid Khan Over Babar Azam & Hasaranga
தென் ஆப்பிரிக்க டி20 லீக்: ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் முழு விபரம்!
டி20 உலகக்கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
CPL Side St Lucia Keep Hopes Alive With A Dominant Win Over St Kitts
Kohli Slams Maiden T20I Ton & Takes India To 212/2 Against Afghanistan
ஆசிய கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் ஆஃப்கானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16