Ravichandran ashwin: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ஆர்சிபி-யை 172 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடி வந்த டூ பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோவ்மன் பாவெலின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வந்த விராட் கோலியும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
RR vs RCB: Dream11 Prediction, Eliminator Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Sam Curran's Heroics Hand Rajasthan Their Fourth Consecutive Defeat
IPL 2024: कप्तान सैम करन के शानदार ऑलराउंड प्रदर्शन के दम पर पंजाब ने राजस्थान को 5 विकेट से दी मात
IPL 2024: Punjab Kings Restrict Rajasthan Royals To 144/9
IPL 2024: पंजाब के गेंदबाजों ने किया कमाल, राजस्थान को 144/9 के स्कोर पर रोका
IPL 2024: RR V PBKS Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Porel’s Fifty Against RR Was A Special Innings, Says DC Assistant Coach Amre
IPL 2024: Plan Was To Keep One Over Of Kuldeep For Countering Ferreira And Rovman, Reveals Pant
IPL 2024: दिल्ली ने रोमांचक मैच में राजस्थान को 20 रन से दी मात, प्लेऑफ में पहुंचने की उम्मीदों को रखा बरकरार
IPL 2024: Fraser-McGurk, Porel Fifties; Stubbs’ 41 Propel DC To 221/8 Against RR
IPL 2024: अभिषेक और मैकगर्क ने जड़े तूफानी अर्धशतक, दिल्ली ने राजस्थान को दिया 222 रन का लक्ष्य
ஐபிஎல் 2024: மெக்குர்க், அபிஷேக் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
IPL 2024: 22 साल के मैकगर्क ने उड़ाए आवेश के होश, ठोंक डालें 4 4 4 6 4 6, देखें Video
IPL 2024: DC V RR Overall Head-to-head; When And Where To Watch
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16