Ravindra jadeja: Cricket News & Match Updates
IND vs BAN, 1st Test: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையிலும், இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
I Make Living By Bowling, Batting Comes Naturally: Ashwin
पंत, गिल और अश्विन रहे जीत के हीरो, भारत ने 280 रन से जीता चेपॉक टेस्ट
1st Test: Ashwin, Jadeja Shine In Chennai As India Beat Bangladesh By 280 Runs
मुझे जडेजा से जलन होती है', अश्विन ने ऐसा क्यों कहा?
मेरी और अश्विन के बीच साझेदारी मैच का टर्निंग प्वाइंट रही : जडेजा
WATCH: 'चारों तरफ आप ही दिख रहे हो', चेन्नई टेस्ट में किसके दीवाने हो गए Rishabh Pant
1st Test: Jaddu Helped Me Through A Phase Where I Was Not Focusing Enough, Says Ashwin
1st Test: Partnership Between Ashwin And Me Was Turning Point Of The Match, Says Jadeja
There Was No Grip On Wicket So I Experimented, Says Bumrah After Taking Four-fer
You’ve Been A Force To Reckon With: Jay Shah Congratulates Bumrah On Scalping 400 International Wickets
'Very Happy With My Bowling': Jadeja Eyes 300 Test Wickets Milestone In Chennai
1st Test: India Extend Dominance Over Bangladesh On 17-wicket Day, Lead Swells To 308 (ld)
1st Test: India Extend Dominance Over Bangladesh On 17-wicket Day, Lead Swells To 308
1st Test: Bumrah Picks Four As India Bowl Out Bangladesh For 149; Take 227-run Lead
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago