Ravindra jadeja: Cricket News & Match Updates
IND vs BAN, 1st Test: அஸ்வின், ஜடேஜா அபார பார்ட்னர்ஷிப்; வலிமையான நிலையில் இந்திய அணி!
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று தொடங்கியது. அந்தவகையில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இப்போட்டிக்கான இந்திய அணியில் வழக்கத்திற்கு மாறாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என களமிறங்கியது. இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரோஹித் சர்மா 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில்லும் ரனகள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலியும் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
1st Test: Pant, Jaiswal, Rahul Fall As Bangladesh Take Upper Hand Over India
1st Test: India Pick Akash Deep As Third Seamer As Bangladesh Win Toss & Elect To Bowl First
Formidable India Aim To Begin Home Season On A High Against Confident Bangladesh (Preview)
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
Raina Advocates For Spin-heavy Attack As India Gears Up For Bangladesh Test
टीम इंडिया के 4 क्रिकेटर, जिन्होंने एक टेस्ट में शतक जड़ा और पारी में 5 विकेट लिए, एक ने तीन बार किया है
IND vs BAN 1st Test: अक्षर पटेल या कुलदीप यादव, चेन्नई टेस्ट में किसे मिलेगी Indian XI में जगह?
रविंद्र जडेजा इतिहास रचने से 6 विकेट दूर, टेस्ट क्रिकेट में भारत के लिए 2 क्रिकेटर ही बना पाए हैं ये महारिकॉर्ड
Team India Begins Preparation For Upcoming Tests Against Bangladesh In Chennai
CLOSE-IN: The Time Is Ripe To Groom Young Indian Test Side
Root Extends Lead In Test Batters Rankings After Twin Ton At Lord’s
Duleep Trophy 2024-25: Suryakumar Yadav To Miss First Round Due To Injury
Ravindra Jadeja Is The Best Fielder Of Modern Cricket: Jonty Rhodes
VIDEO: शाई होप ने दिलाई रविंद्र जडेजा की याद, रॉकेट थ्रो से किया बिशप को रनआउट
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago