Ravindra jadeja: Cricket News & Match Updates
ரவீந்திர ஜடேஜாவிற்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இப்போட்டியின் முடிவுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகமடைய செய்தனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுக்கும் விசயமாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பது போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். மற்ற வடிவங்களில் அதைத் தொடர்ந்து செய்வேன். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!
Narendra Modi Congratulates Ravindra Jadeja On ‘exceptional’ T20I Career
After T20 World Cup Win, Ravindra Jadeja Follows Virat Kohli & Rohit Sharma Into T20Is Retirement (Ld)
Ravindra Jadeja Announces T20Is Retirement A Day After Winning Men's T20 World Cup
रविंद्र जडेजा ने टी-20 इंटरनेशनल से संन्यास की घोषणा की, वर्ल्ड कप में बनाए थे सिर्फ 35 रन
T20 World Cup: India Elect To Bat First Against South Africa In Title Clash
T20 World Cup: Rain Threat Looms Large In Barbados
T20 World Cup: This Time, I Believe India Will Win Trophy, Says Atul Wassan Ahead Of Final
T20 World Cup: 'No One Expected Him To Be...', DK Presents 'Fielder Of The Match' Medal To Pant
T20 World Cup: 'England Lost To A Team Who Have Had All Bases Covered', Says Nasser Hussain
T20 World Cup: Skipper Rohit Wants Team India To Stay 'calm And Composed' In The Final Against SA
T20 World Cup: Rohit, Axar, Kuldeep Excel As India Outclass England, Set Up Title Clash With SA
T20 World Cup: Rohit’s 57, Suryakumar’s 47 Help India Post 171/7 Against England
T20 World Cup: England Elect To Bowl First Against India In Rain-hit Second Semifinal
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01