Ravindra jadeja: Cricket News & Match Updates
ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் - பார்த்தீவ் படேல்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்துடன் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் ஷிவம் துபே, ஜெயஸ்வால் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையில் இடம் பிடிக்க போராடி வருகின்றனர்.
அந்த வரிசையில் ஓரளவு அனுபவமிகுந்த அக்ஸர் படேல் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாட போராடி வருகிறார். அதில் இந்தூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 2 விக்கெட்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் என்று அசத்தியுள்ளார். மேலும் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் மற்றும் 200+ விக்கெட்கள் இந்திய வீரர் என்ற ரவீந்திர ஜடேஜாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
Facing India’s Seam Attack Is Going To Be Tough No Matter How Flat The Pitches Are, Says Ben Duckett
Karim Wishes To See Kohli Bat At No. 3 In Second T20I Vs Afg; Patel Differs
Kuldeep, Axar Back In Test Squad; Jurel Earns Maiden Call-up
IND V AFG: Shivam Dubey All-round Performance Helps India Win Opening T20I
20223 ஆண்டின் சிறந்த வீரர் விருது: பரிந்துரையை வெளியிட்டது ஐசிசி!
Kohli, Jadeja, Cummins And Head Nominated For ICC Men’s Cricketer Of The Year 2023 Award
Ashwin, Khawaja, Head, Root Among Nominees For ICC Men’s Test Cricketer Of The Year 2023 Award
2nd Test: Mukesh, Bumrah Strike As South Africa Trail India By 36 Runs As 23 Wickets Fall In A Day
2nd Test: India Sensationally Lose Last Six Wickets For No Runs, Bowled Out For 153, Lead By 98 Runs
Jadeja, Mukesh Come In As South Africa Opt To Bat First Vs India In Elgar’s Farewell Test
SA vs IND: Dream11 Prediction Match 2nd Test, South Africa vs India ODI Series 2023
அஸ்வின் வெளியேற்றப்பட்டு ஜடேஜா அந்த இடத்தில் விளையாட வேண்டும் - இர்ஃபான் பதான்!
साउथ अफ्रीका के खिलाफ दूसरे टेस्ट के लिये टीम इंडिया के प्लेइंग XI में हो सकते हैं बदलाव, इन 2 खिलाड़ी की छुट्टी होना तय
क्रिकेट ऑस्ट्रेलिया ने 2023 की टेस्ट इलेवन की घोषणा की, 2 भारतीय खिलाड़ियों को दी जगह
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago