Ravindra jadeja: Cricket News & Match Updates
IND vs ENG, 1st Test: பாஸ்பாலை கையிலெடுத்த இங்கிலாந்து; முட்டுக்கட்டை போடும் அஸ்வின், ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் இன்னிங்ஸைத் தொடங்க பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை தடுமாறச்செய்தனர். இதனால் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் விளையாடிய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
आर अश्विन और रविंद्र जडेजा ने मिलकर तोड़ा कुंबले-हरभजन का महारिकॉर्ड, टेस्ट क्रिकेट में बनी भारत की नंबर 1 जोड़ी
IND vs ENG: இந்திய டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
Indian Team Management Would Be Looking Towards Axar Over Kuldeep For Third Spinner Slot, Says Kumble
IND vs ENG: Dream11 Prediction Match 1st Test, India vs England Test Series 2024
IND vs ENG: रोहित-रूट से लेकर स्टोक्स और अश्विन तक इतिहास रचने की दहलीज पर, हैदराबाद टेस्ट में बन सकते हैं कई महारिकॉर्ड
IND vs ENG 1st Test: हैदराबाद टेस्ट में जीत दिला सकते हैं ये 3 भारतीय खिलाड़ी, 25 जनवरी को होगा मुकाबला
आईसीसी टेस्ट टीम ऑफ द ईयर में अश्विन और जडेजा शामिल
ICC ने टेस्ट टीम ऑफ द ईयर 2023 की घोषणा की, भारत के सिर्फ 2 खिलाड़ी शामिल, पैट कमिंस कप्तान
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி 2023: அஸ்வின், ஜடேஜாவுக்கு இடம்; பாட் கம்மின்ஸுக்கு கேப்டன் பொறுப்பு!
கும்ப்ளே - ஹர்பஜன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி!
रविचंद्रन अश्विन और रविंद्र जडेजा महारिकॉर्ड बनाने से 2 विकेट दूर, बन जाएंगे भारत की नंबर 1 जोड़ी
England's Fast-bowling Attack Must Complement Leach For Succeeding In India, Says Gillespie
Just Make Sure You Are Not Getting Bowled Or Lbw, Advises Pietersen To England On Facing Jadeja & Axar
India’s Spinners Are Better Than England’s, Will Be Defining In The End, Says Michael Atherton
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01