Rinku singh: Cricket News & Match Updates
அயர்லாந்து தொடரில் இடம்பெறும் ரிங்கு, ருதுராஜ்; பிசிசிஐ தகவல்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் டி20 தொடரில் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், நடராஜன் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. குறிப்பாக ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் 450 ரன்களுக்கு மேலாக ரன்கள் சேர்த்தும் டி20 அணிக்கு தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Rinku singh - Tesst
ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
'मुंबई माफिया काम कर रहा है': ट्विटर उपयोगकर्ताओं ने रिंकू सिंह की अनदेखी के लिए अगरकर के नेतृत्व वाली चयन समिति की आलोचना की
'Mumbai Mafia At Work': Twitter Users Flay Agarkar-Led Selection Committee For Ignoring Rinku Singh
ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு கேகேஆர் அணியின் கேப்டன் ட்வீட்!
IND VS IRE T20I Series: वो 3 युवा खब्बू बल्लेबाज़ जिन्हें आयरलैंड सीरीज में मिल सकता है मौका, IPL में मचाई तबाही
'रिंकू सिंह बाप है, बच्चा नहीं', फैन के सवाल पर शाहरुख खान ने दिया दिल जीतने वाला जवाब
இந்திய அணியில் ரிங்கு சிங்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
वेस्टइंडीज के खिलाफ टी-20 सीरीज के लिए भज्जी ने चुनी भारतीय टीम, रोहित-कोहली को नहीं दी जगह
IND vs WI Series: इंडियन टी20 टीम का हिस्सा बन सकते हैं ये 4 खिलाड़ी, IPL 2023 में मचाया है धमाल
WI vs IND: இந்திய அணியில் இடம்பெறும் இளம் ஐபிஎல் நட்சத்திரங்கள்!
IND vs WI: भारतीय टीम में हो सकती है रिंकू और यशस्वी की एंट्री, वेस्टइंडीज के खिलाफ कर सकते हैं डेब्यू
'इसको तो ना चाहकर भी लेना पड़ेगा', इन 5 धाकड़ बल्लेबाज़ों ने जीता वीरेंद्र सहवाग का दिल
ODI Match ICC: Don't Think Yashasvi Needs To Be Fast-Tracked Into ODI Setup: Dinesh Karthik
'आज वाह-वाह कर रहे हैं, कल यही लोग गाली भी देंगे'- रिंकू सिंह
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54