Advertisement
Ruturaj gaikwad: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் கேப்டன், ராகுல் துணை கேப்டன்!
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. நவம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடர் நவம்பர் 21ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில் இத்தொடருகான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
IND vs NZ: இந்திய அணியில் ருதுராஜ், வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு?
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ஆகியோர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ऋतुराज गायकवाड़ ने लगातार 2 मैच ठोके 2 तूफानी अर्धशतक, टीम इंडिया में वापसी के लिए ठोकी दावेदारी
आईपीएल 2021 में धमाल मचाने वाले ऋतुराज गायकवाड़ (Ruturaj Gaikwad) का शानदार फॉर्म घरेलू टी-20 टूर्नामेंट सैयद मुश्ताक अली ट्रॉफी में भी जारी है। इस टूर्नामेंट में महाराष्ट्र की कप्तानी करते हुए गायकवाड़ ने पंजाब के...
By Saurabh Sharma • 4 years ago
சயீத் முஷ்டாக் அலி: மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக கெய்க்வாட் நியமனம்!
சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
आकाश चोपड़ा ने चुने IPL 2021 के टॉप-5 धमाकेदार युवा खिलाड़ी, 2 बल्लेबाज और 3 गेंदबाज लिस्ट में शामिल
भारत के मशहूर क्रिकेट कमेंटेटर व पूर्व भारतीय बल्लेबाज आकाश चोपड़ा ने अपने ऑफिशियल यूट्यूब चैनल पर बात करते हुए आईपीएल के 5 सबसे शानदार युवा खिलाड़ियों का चुनाव किया है। आकाश की लिस्ट में पहला नाम चेन्नई सुपर किंग्स की...
By Shubham Shah • 4 years ago
माइकल वॉन ने चुने IPL 2021 के 5 बेस्ट बल्लेबाज , 3 भारतीय को दी जगह
आईपीएल 2021 15 अक्टूबर को समाप्त हो गया जहां चेन्नई सुपर किंग्स ने केकेआर को 27 रनों से हराकर चौथी बार आईपीएल चैंपियन बनने के सपने को साकार किया। इंग्लैंड के पूर्व कप्तान माइकल वॉन ने आईपीएल 2021 पर बात करते हुए इ सीजन...
By Shubham Shah • 4 years ago
IPL 2021: सीएसके को चौथी ट्रॉफी जीताने में मदद कर गायकवाड़ लौटे घर, हुआ ग्रैंड वेलकम
चेन्नई सुपर किंग्स के स्टार सलामी बल्लेबाज रुतुराज गायकवाड़ का रविवार को इंडियन प्रीमियर लीग (आईपीएल) 2021 में एक सफल अभियान के बाद अपने घर लौटें और उनकी मां ने उनका भव्य स्वागत किया। 24 साल के रुतुराज ने ऑरेंज कैप...
By IANS News • 4 years ago
வீடு திரும்பிய கெய்க்வாட்டிற்கு உற்சாக வரவேற்பு!
ஐபிஎல் கோப்பையை வென்று சொந்தவூர் திரும்பிய சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: Ruturaj Gaikwad Receives A Grand Welcome On Returning Home
Chennai Super Kings' star opener Ruturaj Gaikwad got a grand welcome home from his mother after a successful campaign in the Indian Premier League (IPL) 2021 on Sunday. Ruturaj, 24, won the Orange
By IANS News • 4 years ago
आकाश चोपड़ा ने चुनी IPL 2021 की बेस्ट प्लेइंग इलेवन, कोहली-डी विलियर्स सहित कई स्टार खिलाड़ी बाहर
भारत के मशहूर क्रिकेट कमेंटेटर पूर्व भारतीय बल्लेबाज आकाश चोपड़ा ने आईपीएल 2021 की अपनी बेस्ट प्लेइंग इलेवन का चुनाव किया है। हालांकि इस प्लेइंग इलेवन में सिर्फ चार ही ऐसे भारतीय है जो T20 वर्ल्ड कप में भारत की 15 सदस्य...
By Shubham Shah • 4 years ago
'16 साल की उम्र से ही मैं उसे हर साल इंग्लैंड ले जाता था और वो लगभग हर मैचों में शतक जमाता था'
आईपीएल 2021 खत्म हो चुका है और इस साल कई युवा खिलाड़ियों ने न सिर्फ फैंस बल्कि क्रिकेट दिग्गजों को भी खुश किया है। वेंकटेश अय्यर से लेकर अर्शदीप सिंह और कार्तिक त्यागी से लेकर आवेश खान ने यह दिखा दिया है कि कैसे वो आने...
By Shubham Shah • 4 years ago
அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ருதுராஜ் கெய்க்வாட் திறமையானவர், அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 முழு விருதுகளின் தொகுப்பு!
ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IPL2021: ऑरेंज कैप, सबसे ज्यादा छक्के और किसे मिला परफेक्ट कैच ऑफ द सीजन का अवॉर्ड, देखें पूरी लिस्ट
IPL 2021 Final CSK Vs KKR: चेन्नई सुपर किंग्स और कोलकाता नाइट राइडर्स के बीच दुबई में खेले गए फाइनल मुकाबले में सीएसके ने केकेआर को 27 रनों से हराकर आईपीएल के खिताब पर कब्जा कर लिया है। यह धोनी और सीएसके के लिए चौथा...
By Shubham Shah • 4 years ago
ஐபிஎல் 2021: ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய ருதுராஜ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கெவின் ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றி அசத்தினார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement