Shikhar dhawan: Cricket News & Match Updates
இம்பேக்ட் பிளேயர் சில நேரங்களில் வேலை செய்கிறது சில நேரங்களில் வேலை செய்வதில்லை - ஷிகர் தவான்!
ஐபிஎல் தொடரின் 38ஆவது போட்டியில் பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி அதிக ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியாக நடைபெற்று முடிந்திருக்கிறது. முதலில் டாசை இழந்து பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கையில் மேயர்ஸ், ஆயுஸ் பதோனி, ஸ்டாய்னிஸ் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வழங்கியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இரண்டாவது மொத்தத்தை 257 ரன்கள் என பதிவு செய்தது.
சாதனை இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி சீராக விளையாடிய பொழுதும், லக்னோ அணி நிர்ணயித்த இலக்கை தொடுவதற்கு அது போதுமானதாக அமையவில்லை. இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பஞ்சாப் அணி 21 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் இருக்கின்றன. Read More...
Related Cricket News for Shikhar dhawan - Tesst
हम बेहतर और मजबूत वापसी करेंगे - शिखर धवन
WATCH: पंजाबी गाने पर शिखर धवन का ये वीडियो नहीं देखा, तो बहुत कुछ हो जाएगा मिस
IPL 2023 - Punjab Kings vs Lucknow Super Giants, Preview, Expected XI & Fantasy XI
IPL 2023: Sam Curran Has Handled Punjab Kings Captaincy Well In Shikhar's Absence, Says Harbhajan Singh
IPL 2023: धवन और कोहली की टीम की मोहाली में होगी टक्कर,जानें संभावित प्लेइंग XI और रिकॉर्ड
PBKS vs RCB, Dream 11 Team: फाफ डु प्लेसिस को बनाएं कप्तान, पिच का औसत स्कोर 163 रन
LSG vs PBKS, Dream 11 Team: कैरेबियाई ऑलराउंडर को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஷிகர் தவான்!
11.50 करोड़ के खिलाड़ी लियाम लिविंगस्टोन आखिर खेल क्यों नहीं रहे? जानकर हो जाओगे हैरान
हमनें ज्यादा डॉट गेंदे खेली, GT के खिलाफ मिली हार के बाद PBKS के कप्तान शिखर का बड़ा बयान
PBKS vs GT, Dream 11 Team: शिखर धवन को बनाएं कप्तान, 3 बल्लेबाज़ टीम में करें शामिल
Shikhar Dhawan Played One Of The Best T20 Innings I Have Ever Seen,Says Brian Lara
ஐபிஎல் 2023: நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது - ஷிகர் தவான்!
शिखर धवन ने कहा,अपनी पारी से खुश था,लेकिन लगातार विकेट गिरते रहने के कारण SRH के खिलाफ मिली हार
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16