Shreyas iyer: Cricket News & Match Updates
சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் கேஎல் ராகுல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
Indian Bowlers Prove Their Worth Under Pressure (ASHIS RAY FROM LUCKNOW)
Men’s ODI WC: Rohit Top-scores With 87, Suryakumar Makes 49 As India Post 229/9 Against England
மீண்டும் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்த ஸ்ரேயாஸ்; ரசிகர்கள் காட்டம்!
Men’s ODI WC: Both Teams Unchanged As England Win Toss, Opt To Bowl First Against India
கேட்ச் பிடித்து ஜடேஜாவைப் பொல் கொண்டாடிய ஸ்ரேயாஸ் ஐயர்!
Devon Conway के काल बने मोहम्मद सिराज, शून्य पर OUT हो गया कीवी खिलाड़ी
Men’s ODI WC: India Favourites To Win World Cup No Matter What Happens Against New Zealand, Says Ross Taylor
விராட் கோலியைப் பார்த்து கில், ஸ்ரேயாஸ் கற்றுக்கொள்ள வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
Men’s ODI WC: Abdullah Safique, Shaheen Afridi Skip Training Session Over Fever Concern: Report
“It Didn’t Seem Like An ICC Event Tonight,” Arthur Takes A Dig At BCCI After Match
Men’s ODI WC: Bumrah, Kuldeep, Rohit Star As India Beat Pakistan By Seven Wickets In One-sided Encounter
Men’s ODI WC: Rohit Sharma's Scintillating 86 Powers India To Seven-wicket Win Over Pakistan
World Cup 2023: शानदार गेंदबाजी और रोहित-श्रेयस अय्यर के दम पर भारत का विजयी रथ जारी, पाकिस्तान को 7 विकेट से दी मात
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரோஹித், ஸ்ரேயாஸ் அரைசதம்; ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54