Shubman gill: Cricket News & Match Updates
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்; முழு பட்டியல்!
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், மேத்யூ ஹெய்டன், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் எனும் சாதனையை டேவிட் வார்னர் தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் சீசன் முதல் தற்போது வரை ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்களின் பட்டியலை இங்கு காண்போம். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
IPL में Orange Cap जीतने वाले खिलाड़ियों की पूरी लिस्ट,सिर्फ 1 खिलाड़ी 3 बार जीता है ये अवॉर्ड
சாலை விபத்தில் சிக்கிய ராபின் மின்ஸ்; கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்!
Iyer Played Ranji Trophy Game Before England Series Started, Says Gavaskar On Batter’s Exclusion From Central Contracts
Gujarat Titans Wicketkeeper-batter Robin Minz Meets With Accident, Currently Under Observation; Reports
Arun Singh Dhumal Welcomes England Team With 'perfect Conditions' At HPCA
गुजरात टाइटंस टीम के साथी और पहले आदिवासी क्रिकेटर रॉबिन के पिता से मुलाकात कर गिल ने जीता दिल, देखें Video
BCCI Annual Contracts: KL Rahul, Gill, Siraj Move To Grade A; Shreyas And Ishan Excluded (Ld)
BCCI Annual Contracts: KL Rahul, Gill, Siraj Move To Grade A; Shreyas And Ishan Snubbed
Root Back In Top Three, Jaiswal Reaches To 12th Spot In ICC Test Rankings
ICC Test Rankings: ध्रुव जुरेल ने लगाई 31 स्थान की छलांग, शुभमन और जायसवाल को भी हुआ फायदा
ஜுரெல் களத்திற்கு வந்தவுடனே அழுத்தத்தை குறைத்தார் - ஷுப்மன் கில்!
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும் - துருவ் ஜுரெல்!
भारत की जीत से खुश हुए रन मशीन कोहली, युवा खिलाड़ियों के लिए कह दी ये बड़ी बात
4th Test: Got To Give Credit To India Not Only For Skill But For Mental Toughness, Says Nasser Hussain
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago