Advertisement
Sl vs wi 2nd t20i: Cricket News & Match Updates
Advertisement
4,4,4,4,4,4: ஷமார் ஜோசப் ஓவரை பிரித்து மேய்ந்த பதும் நிஷங்கா - வைரலாகும் காணொளி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளாவில் நந்து முடிந்தது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 54 ரன்களைச் சேர்த்து ஆச்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
SL Vs WI SL Vs WI 2nd T20I Pathum Nissanka Shamar Joseph Tamil Cricket News Shamar Joseph Pathum Nissanka West Indies tour Sri Lanka
Related Cricket News for Sl vs wi 2nd t20i - Tesst
இது எங்களுக்கு முக்கியமான வெற்றி - சரித் அசலங்கா!
வெல்லாலகே ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதனால் இது அவருக்கு அறிமுக போட்டி போல் தெரியவில்லை என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இது டி20 கிரிக்கெட்டிற்கு ஏற்ற ஆடுகளமாக இல்லை - ரோவ்மன் பாவெல்!
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிற்கு பிறகு எங்களால் 160 ரன்களை எடுக்க முடியும் என்று நம்பினோம். ஆனால் இது டி20 கிரிக்கெட்டிற்கு ஏற்ற ஆடுகளமாக இல்லை என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளர்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs WI, 2nd T20I: விண்டீஸை பந்தாடி தொடரை சமன்செய்தது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs WI, 2nd T20I: பதும் நிஷங்கா அரைசதம்; விண்டீஸுக்கு 163 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement