Advertisement
South africa cricket: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் டீன் எல்கர்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. மேலும் விராட் கோலிக்கு பின் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய கேப்டன் எனும் பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றார். Read More...
SA Vs IND South Africa Cricket Dean Elgar Dean Elgar Retirement Tamil Cricket News Dean Elgar Retirement South Africa Cricket Team
Related Cricket News for South africa cricket - Tesst
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள்!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முகமது சிராஜும், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து காகிசோ ரபாடாவும் காயம் காரனமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
புதிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் - ஐடன் மார்க்ரம்!
சர்வதேச அளவில் ஒரு தொடரில் விளையாடுவதற்கு முன்பு இளம் வீரர்கள் கொஞ்சம் நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மாற்று வீரர் அறிவிப்பு!
இந்திய அணிக் எதிரான டி20 தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்!
35 வயதுக்கு பின் தம்முடைய வலது கண் பார்வை மிகவும் மங்கலாக தெரிய தொடங்கியதாலயே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்கு எதிரான எங்கள் சாதனை இம்முறையும் தொடரும் - ஷுக்ரி கண்ராட்!
காலம் காலமாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியை சந்திக்காமல் இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கண்ராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: ஒருநாள், டி20 & டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; முக்கிய மாற்றங்கள்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!
100 சதவீதம் விளையாடவில்லை என்றாலும், உடைந்த விரல்களுடன் நாட்டுக்காக நன்றாக விளையாடினேன் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா நிச்சயம் ஒருநாள் கோப்பையை வெல்லும் - டேவிட் மில்லர்!
தென் ஆப்பிரிக்க அணி கண்டிப்பாக ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் என அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்க அணி எதிர்பார்த்த இடத்தில் வந்து முடித்திருக்கிறார்கள் - டேல் ஸ்டெயின்!
தோற்றவர்கள் தாங்கள் இந்த உலகக் கோப்பை தொடரை சரியாக விளையாடவில்லை என்று உணர்வார்கள். தென் ஆப்பிரிக்க அணியும் அப்படித்தான் உணரும் என முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவை தோற்கடிப்பது தென் ஆபிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் - கிரேம் ஸ்மித்!
ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பையை வெல்லும் வரை இது மாறாது - டெம்பா பவுமா!
உலகக் கோப்பையை வெல்லும் வரை தென் ஆப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: கேப்டன்ஸ் டே மீட்டிங்கில் அசந்து தூங்கிய டெம்பா பவுமா; வைரல் புகைப்படம்!
உலகக் கோப்பைக்கான கேப்டன்ஸ் டே மீட்டிங்கின் போது தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா நன்றாக அசந்து தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Cricket World Cup: Temba Bavuma Factfile
Story and fact file of South Africa ODI Cricket Captain Temba Bavuma. He made history when he became the first Black South African to score a Test hundred, against England in 2016. But he needed patience over the next seven years, two months and 88 innings as he waited for his second Test ton.
By AFP News • 2 years ago
உலகக்கோப்பை 2023: முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா?
இதுவரை ஒருமுறை கூட ஐசிசியின் உலகக்கோப்பையை வெல்லாமல் தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி, இம்முறையாவது கோப்பையை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement