Advertisement
Srh vs rcb: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய அமித் மிஸ்ரா!
நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பை துறந்து களத்தில் ஒரு வீரராக மட்டுமே விளையாடி வருகிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் கோலி. அந்த அணி புள்ளிப் பட்டியலில் இப்போதைக்கு நான்காவது இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றுள்ளது ஆர்சிபி. இருந்தாலும் அந்த அணிக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது விராட் கோலியின் மோசமான ஃபார்ம்.
ஒவ்வொரு சீசனிலும் ரன் மெஷினாக ஆட்டோ பைலட் மோடில் ரன் குவிப்பதில் கோலி வல்லவர். ஆனால், இந்த முறை அவர் தடுமாறி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 6,499 ரன்கள் குவித்துள்ளார் கோலி. தனியொரு பேட்ஸ்மேன் குவித்துள்ள அதிகபட்ச ரன்கள் இது. இந்நிலையில், அவரது ஃபார்ம் குறித்து அமித் மிஸ்ரா ட்வீட் செய்துள்ளார். Read More...
Related Cricket News for Srh vs rcb - Tesst
கோலியின் விக்கெட்டை வீழ்த்தி சாதனைப் படைத்த சுஜித்!
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஸ்பின்னர் ஜெகதீஷா சுஜித் தனித்துவ சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Wanindu Hasaranga's Match Winning 5-Wicket Haul Against SRH
SRH vs RCB IPL 2022: Royal Challengers Bangalore defeated Sunrisers Hyderabad by 37 runs.
By Rishabh Gautam • 4 years ago
கடைசி ஓவரில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்; வைரல் காணொளி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர் தினேஷ் கார்த்திக் டெத் ஓவரில் 25 ரன் குவித்து அதிரடி காட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஹசரங்கா பந்துவீச்சில் சுருண்டது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Faf Du Plessis Takes On The 'Fastest'; Smacks 20 Runs In An Over
SRH vs RCB IPL 2022: Umran Malik was thrashed for 3 fours & a six in his very first over. Watch video here.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் 2022: டூ பிளெசிஸ், படித்தர், கார்த்திக் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 193 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
மூன்றாவது முறையாக கோல்டன் டக்காகிய விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி , நடப்பு ஐபிஎல் தொடரில் 3வது முறையாக கோல்டன் டக்காகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
SRH vs RCB - Fantasy Tips & Probable XI: इन 11 खिलाड़ियों पर खेले दांव और ऐसे बनाए अपनी ड्रीम टीम
SRH vs RCB Dream 11 Team: आईपीएल 2022 का 54वां मुकाबला SRH बनाम RCB के बीच मुंबई के वानखेड़े स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 4 years ago
ஐபிஎல் 2022: நடராஜனை பாராட்டும் சுனில் கவாஸ்கர்!
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய நடராஜன் 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
By Bharathi Kannan • 4 years ago
கோலியின் பேட்டிங் குறித்து அறிவுரை வழங்கிய பிரையன் லாரா!
இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலியை அழைத்து முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா பேசிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: ਹੈਦਰਾਬਾਦ ਨੇ ਸਿਰਫ਼ 8 ਓਵਰਾਂ 'ਚ ਜਿੱਤਿਆ ਮੈਚ, RCB ਨੂੰ 9 ਵਿਕਟਾਂ ਨਾਲ ਲਤਾੜਿਆ
ipl 2022 sunrisers hyderabad beat royal challengers bangalore by 9 wickets : ਸਨਰਾਈਜ਼ਰਸ ਹੈਦਰਾਬਾਦ (SRH) ਨੇ ਰਾਇਲ ਚੈਲੇਂਜਰਜ਼ ਬੈਂਗਲੁਰੂ (RCB) ਨੂੰ ਇੱਥੇ ਬ੍ਰੇਬੋਰਨ ਸਟੇਡੀਅਮ 'ਚ ਖੇਡੇ ਗਏ ਮੁਕਾਬਲੇ ਵਿਚ 9 ਵਿਕਟਾਂ ਨਾਲ ਹਰਾ ਦਿੱਤਾ।
By Shubham Sharma • 4 years ago
ஐபிஎல் 2022:‘என்னதான் ஆனது கோலிக்கு’ வருத்தத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து ஃபார்மை இழந்து வரும் விராட் கோலி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஆர்சிபியின் சறுக்கல் குறித்து விளக்கம் அளித்த டூ பிளெசிஸ்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏன் என்பது குறித்து கேப்டன் டூ பிளெசிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement