Suryakumar yadav: Cricket News & Match Updates
NZ vs IND, 2nd T20I: சூர்யகுமார், ஹூடா அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்கும் புதிய முயற்சியாக கருதப்படும் இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டி இன்று மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு வித்தியாச முயற்சியாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசானும் 5 பவுண்டரி 1 சிக்ருடன் 36 (31) ரன்களில் தடுமாறி அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 13 (9) ரன்களில் நடையை கட்டினாலும் மறுபுறம் 3ஆவது இடத்தில் களமிறங்கிய சூரியகுமார் வழக்கம் போல களமிறங்கிய முதல் பந்திலிருந்தே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
IND V NZ, 2nd T20I: Was Really Important For Me To Bat Till The End, Says Suryakumar Yadav
IND V NZ, 2nd T20I: Hooda Takes Four, Chahal, Siraj Star As India Beat New Zealand By 65 Runs
भारत ने दूसरे T20I में न्यूजीलैंड को 65 रनों से रौंदा, सूर्यकुमार के शतक के बाद दीपक हुड्डा ने गेंद से बरपाया कहर
VIDEO : सूर्या ने निकाली फर्ग्यूसन की हेकड़ी, सिर्फ 7 गेंदों में ठोके 32 रन
सूर्यकुमार ने तूफानी शतक में 18 गेंदों में 86 रन मारकर तोड़ा युवराज सिंह,ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
फिर चमका SURYA, 217.65 की स्ट्राइक रेट से जड़े 111 रन; 18 गेंदों पर बनाए 86 रन: देखें VIDEO
Surya's Incredible Ton Powers India To 191/6 Against New Zealand In 2nd T20I
NZ vs IND, 2nd T20I: இரண்டாவது சதத்தை பதிவுசெய்த சூர்யகுமார்; ஹாட்ரிக் வீழ்த்திய சௌதீ!
அவர் செய்யும் விஷயங்களை என்னால் கனவிலும் செய்ய முடியாது - சூர்யகுமார் யாதவ் குறித்து கிளென் பிலீப்ஸ்!
Kiwi Batter Glenn Phillips Praises Indian Star Suryakumar Yadav
सूर्यकुमार के फैन हुए ग्लेन फिलिप्स, कहा- उन्होंने जो किया वो मैं सपनों में भी नहीं कर सकता
क्या है सूर्यकुमार यादव का डाइट प्लान ? डाइटिशियन श्वेता ने खोला फिटनेस का राज़
India vs New Zealand 1sT T20I: युवराज सिंह का रिकॉर्ड तोड़ने के करीब सूर्यकुमार यादव, भुवनेश्वर के पास होगा इतिहास रचने का मौका
டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54