Suryakumar yadav: Cricket News & Match Updates
360 வீரர் என்றால் அது அவர் மட்டும் தான் - சூர்யகுமார் ஓபன் டாக்!
டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் நான்கு வெற்றியை பெற்று 8 புள்ளிகள் உடன் குரூப்பில் முதலிடத்தில் இருக்கிறது. இதனால் குரூப் 1 இல் இரண்டாவது இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணியுடன் அரை இறுதி போட்டியில் மோதுகிறது. இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு முழு முக்கிய காரணமாக பேட்டிங்கில் இருந்தது விராட் கோலி மற்றும் சூரியகுமார் இருவரும் தான். இதில் சூரியகுமார் யாதவ் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனி ஆளாக நின்று 68 ரன்கள், தற்போது ஜிம்பாவே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் என தொடர்ச்சியாக பல்வேறு சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் இவர் பந்துகளை அடிப்பதால் இவருக்கு இந்தியன் 360 என்ற மற்றொரு பெயரும் உண்டு. Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
சூரியகுமார் யாதவ் முற்றிலும் தனித்துவமான பேட்ஸ்மேன் - ராகுல் டிராவிட்!
இவரை போன்ற வீரரை இந்திய அணி இதற்கு முன் பெற்றிருக்கவில்லை - கவுதம் கம்பீர்!
T20 WC: Retain Axar Or Bring In Chahal; India's Dilemma For The Clash Against England
सूर्यकुमार अपनी प्रक्रियाओं, रणनीति में बहुत स्पष्ट : राहुल द्रविड़
सूर्यकुमार यादव एक साल में 1000 टी20 रन बनाने वाले पहले भारतीय बल्लेबाज बने
Suryakumar Yadav Becomes First Indian Batter To Score More Than 1000 T20I Runs In A Calender Year
T20 World Cup: 'Suryakumar Is Doing Remarkable Work For The Team', Praises Indian Skipper Rohit Sharma
Rahul Dravid Praises Suryakumar Yadav's 'Processes, Tactics' After Astonishing Knocks In T20 World Cup 2022
सूर्यकुमार यादव टीम के लिए जो कर रहे हैं वह शानदार है : रोहित शर्मा
टी20 विश्व कप 2022: मैं कुछ अलग करने की कोशिश नहीं कर रहा हूं - सूर्यकुमार यादव
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மகுடம் சூடிய சூர்யகுமார் யாதவ்!
டி20 உலகக்கோப்பை: அஸ்வின் அபாரம்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!
IND vs ZIM: डी विलियर्स का एडवांस वर्जन हैं सूर्यकुमार यादव, जड़ा अंसभव छक्का...देखें video
India Beat Zimbabwe By 71 Runs; Set Up Clash Against England In T20 World Cup 2022 Semi-Finals
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16