Tamil cricket news: Cricket News & Match Updates
IND vs ENG, 2nd ODI: ரோஹித் சர்மா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் நிதானம் காட்ட மறுமுனையில் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ZIM vs IRE, Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே; வெற்றி யாருக்கு?
ரஞ்சி கோப்பை 2024-25: விதர்பா 353 ரன்களில் ஆல் அவுட்; தடுமாற்றத்தில் தமிழ்நாடு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ மைல் கல்லை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்!
IND vs ENG, 2nd ODI: ரூட், டக்கெட் அரைசதம்; இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு!
WPL 2025: யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
CT2025: ஆன்ரிச் நோர்ட்ஜேவுக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்க அணியில் கார்பின் போஷ் தேர்வு!
ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
ரிவஸ் ஸ்கூப் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசிய கிளென் பிலீப்ஸ்; வைரலாகும் காணொளி!
AUS vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
முகத்தில் பந்து தாக்கி படுகாயமடைந்த ரச்சின் ரவீந்திரா; ரசிகர்கள் அதிர்ச்சி - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ கேப்டவுன்!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago